All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Ille enekku puriyala… edhukku Arasan Kowshik and Abhi kku mudichu podran??? 🫤🫤🫤
Avankitta ilavu katha kili nu sonnathu Subha kaga va???
Kowshik Abhi kku anna illa nu unartha apdi sonnana???
Kowshik ku Abhi mela love spark irunthutha? Apdina avan Subha kitta flirt panna mattane 🤧🤧🤧

Adei Malamadu… edhukku da Sharan ku over duty kodukkura 😡😡😡
 

Vaishanika

Bronze Winner
பாவையின் பாரம் சுமக்க
கோதையின் காதல் உணர 😍
பாதையோ பக்கம் இருக்க
மன்னனே தூரம் ஏனோ........?
ஆணவம் அதிகம் ஆனால்
வேதனை விதி என்றாகும் o_O
விரைவில் உன் பார்வை மாற்று
காதலின் விதியை போற்று
கன்னியின் மனதை தேற்றி😍
வாழ்வினில் ஒளியை ஏற்று......💞
33450
 

Thani

Well-known member
கௌசிக் ,அபி மேல பாசமா தான் இருக்கான் காரணம் ?????அபியை இவனுக்கு முன்னாடி தெரியுமா..???
சூப்பர் ❤
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.
வேடனவன் குறியில்
வீழ்ந்திட்ட ஆரணங்கு
அழகியாய் ஆணவனை
வீழ்த்திவிட்ட ஓர் அணங்கு!

அழகியின் அந்திரன்
அம்புக்கு இலக்கானால்
அன்பின் காதலுடன்
அரவணைத்து வாழலாமோ...!

வாழ்த்துக்கள் தோழி, நீண்ட இடைவெளிக்குப் பின் எங்கள் காத்திருக்குப்புக்குப் பரிசாய் புத்தம் புதிய கதையுடன் எங்களை மகிழ்விக்க வந்தமைக்கு நன்றி தோழி.

தலைப்புக்கு கவி பாடி, கதைக்குள் நுழைகிறேன்.
கதையை படித்து விட்டு வருகிறேன் தோழி.
 
Top