All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? முன் பதிவில் கண்ணீரை மட்டுமே பிரதிபலித்து எங்களையும் அதே உணர்வை ஆட்கொண்ட நாங்கள் இப்பதிவில் அமரின் சந்தோஷத்தை கண்டு எங்களுக்கும் அஞ்சலி போல் இவன் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்க வைத்த பதிவு...

அழகான அற்புதமான எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய பதிவு...ஆனாலும் அடுத்த பதிவில் என்ன நடக்குமோ என்று எங்கள் மனம் திக் திக் என்று அடித்து கொள்கிறது...

காலை எழுந்தவுடன் அஞ்சலியை செல்ல வம்பிழித்து இருவரும் ஒன்றாக மெதுஓட்டம் அதுவும் அழகான காலைப்பொழுதில் இரு காதல் மனங்களும்... அருமை ஸ்ரீ மேம் அதுவும் உடல் தேடும் காதல் தனிமையும், உள்ளம் தேடும் காதல் இனிமையும்.. அற்புதம்..

அமர் வேலை பளுவில் அவனுக்கு சாப்பிட முடியாமல் இருக்க அதை கண்டு அஞ்சலி ஊட்ட.. அழகான பந்தம்.. அமர் அவளுக்காக அவள் வேலைகளை செய்ய.. அமரை போல் நாங்கள் கூட தவிக்கிறோம் ஸ்ரீ மேம் இது எத்தனை நாளைக்கோ என்று...

மாலை இருவரும் ஒன்றாக தன்னிலை மறந்து நடந்து வெளியில் செல்ல.. பூங்காவில் காதல் ஜோடியின் முத்த காட்சி யை கண்டு பெண்ணாய் வெட்கப்பட.. சிறுமியாய் குழந்தைகளோடு விளையாடும் அஞ்சலியை கண்டு அமர் மனம் வருந்த... ஸ்ரீ மேம் இருவரின் ஆத்மார்த்தமான உணர்வுகளையும் எங்கள் கண்முன் உயிரோட்டமாய்...

அபாரமான பதிவு... அற்புதமான கவிதை வரிகள்... அவள் தேவதையாய் அவன் சுமைதாங்கியாய்...

அடுத்து என்ன புதிரோ????
 

Suji1

Active member
Arputhamana pathivu sri mam.....sanjay mahimavoda aala.....amarah ninaithal romba kashtama irukku.....kani sollra mathiri mahima kaala suthina pambu than...enna villathanam......eppo mam amaroda kashtangal theerum....kandippa avanala mattumthan anjaliya kaapatha mudiyum.....wish to see full hearted happy amar and his strong actions.....
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


அவன் காதலின் பலி மனமானால்...
அவள் காதலின் பலி அவள் மானம்
...
இனி எல்லாம் மஹியா மயம்...


சஞ்சய் ஏன் அடித்தான்...


இந்த துரோகம் செய்வான் என்று அடித்தானா ,
இல்லை அடித்ததால் அவன் துரோகம் செய்தானா...


எப்படியோ இது தான் அவன் வாழ்க்கை...
எதார்த்தத்தில் முகம் கோரமாகும் என்பது இதோ இந்த சூழல் புரிய வைக்கிறது.


இனி என்ன ...


மேகமென வானின்
ராணியாய் வலம்
வருகின்றவளுக்க
ஆதவன் சொந்தம் இல்லை...


வேராய் காதலை
தாங்குபவளுக்கு
காதலின் உறவு
உலகுக்கு தெரிவதில்லை...


பாசமாய் அரவணைத்தவளின்
நேசதிற்கு பெயர்
காதலானால்
உறவுக்கு பெயர் தான்
இல்லையோ...


உண்மையான நேசம்
இப்படி ஆழ்கடலாய்
நிதானமாக இருக்கும்
இடமறியாது புதையலாய்
மனதில் புதைந்து இருக்கும்...


இனி தான் அவளுக்கான உண்மையான போராட்டம் வெடிக்கும் ஸ்ரீ மா...
எல்லாம் கடந்து வர அவளால் முடியுமானால் அதை கடந்து போக அவனால் முடியுமா என்ற கேள்வியோடு???


இனி காதல் என்பது மௌனமாய் வலம் வருமா ஸ்ரீ மா ❤️


அருமையான எபி....


இந்த திருப்பத்தை எதிர்பார்த்து தான் இருந்தேன்...
இனி என்ன என்ற காத்திருப்போடு...
சுபி...
 

Chitra Balaji

Bronze Winner
இந்த twist ah சத்தியமா ethir paakala ivan ஏன் summave சஞ்சய் ah thituraanu நினைச்சேன் இப்போ தானே புரியுது சஞ்சய் அந்த பேய் oda irukaravan ah ethanaiyaavathu ஆளு ஒரு வேளை ava perganent ku காரணம் சஞ்சய் ah என்ன ஒரு வஞ்சக புன்னகை...... Enna enna ஆட்டம் ஆட poraalo...... Ithuku thaan avala போக sonnaanaa....... Avanala ethuyume panna முடியாது போல அஞ்சலி ku அந்த maari suzhnilai la இருக்கான் கைதியா......... அஞ்சலி தான் thariyama ellaathayum face panni avanvum அந்த பேய் kita irunthu kaapaathi இவளும் mindu varanum....... Enna aaga pooguthoo.... Ivalodaya thappu naala அவனும் paathichi வாழ்க்கை ye பாழாய்.... O my God..... Eppadi தான் mindu வர poraangalo rendu perum avangalodaya காதல் தான் avangala kaapaathanum.... Super Super mam... Semma semma episode
 
Top