All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ennagaya nadakuthu inga ava mela ulla kovam poidicha....... எதோ ஒரு karanathukaaga thaan ava kita irunthu vilaganum nu ninaikiraan.... அவல வலிக்க vechiduvomonu..... Avaloda time spend panrathu avanuku avvallavu pidichi irukku rendu பேருமே அதை avvallavu rasikiraanga ஒருத்தர் odaya ஒருத்தர் அருகாமையில்...... Avanuku ava mela avvallavu காதல் இருக்கு but என்னோ expose panna maatengiraan..... Super Super mam.... Semma semma episode
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
சிறகடித்து சிட்டுக்குருவியாய்
பறக்க நினைத்த அன்றில்களே!
பருவத்தில் சிறகொடித்த காலன் - அவன்
பக்குவத்தில் சிறகு அடித்து
பறக்கச் சொன்னால்....
காதலின் வேகத்தில் சிறகடித்துப் பறந்தாலும்;
கூதலின் மோகத்தில் மனம் விரித்து திறந்தாலும்
வாழ்வின் நெறி கண்ட உள்ளங்கள்
தாழ்வின் குறி கண்ட பள்ளங்கள்
ஏக்கத்தை மீறிய தாக்கமாய் கொல்ல
ஆட்கொள்ளும் ஆசைகள் நிராசையாய்...!
ஓடி ஓடி களைத்த நெஞ்சம்
ஆடி ஆடி சளைத்த வஞ்சம்
தேடித் தேடி உழைத்த போதும்
வாடி வாடி வதைத்த மஞ்சம்!
கூடி கூடி திளைத்த நெஞ்சம்
பாடி பாடி அழைத்த மஞ்சம்
தேடித் தேடி விழைந்த போதும்
நாடி நாடி இணைத்த தஞ்சம்!
அவள் சிரிப்பில்
அவன் உயிர்க்க...
அவன் உயிர்ப்பில்
அவள் சிரிக்க...
காதலின் கணக்கில்
கைதான நெஞ்சங்கள்
காலங்கள் போனாலும்
தேடாதோ தஞ்சங்கள்!
ஆழ்மனம் தேடும் ஏகாந்தம்
ஆழிபேரலையாய் எழுந்தாலும்,
ஊள்வினை உருத்து வந்து ஊட்டும் -
உலகம் அறிந்தவன் ஊமையாய்
கலகம் புரிந்தவன் கற்சிலையாய்
தணியாத காதலில் தனியனாய்...!
தனியாய் நிற்கும் மன்னவனின்
துணையாய் நிற்கும் கொற்றவையே!
மன்னவன் வெற்றிக்கு மகுடமாய்
குடை பிடிக்க வந்தவளே!
துரோகத்தின் தோல்வியில்
வெற்றிக்கு வழி நாட்டிய தேவதையே!
உன் ஆழ்மனக் காதலில்
வெற்றியின் பூரணம் ஊட்டிய தேவதையே!
வஞ்சத்தின் பிடியில் வைரியாய் நின்றாலும் - உன்
நெஞ்சத்தின் அடியில் கேள்வனாய் நின்றவனை...
மஞ்சத்தின் மடியில் கிள்ளையாய் நின்றாலும் - உன்
தஞ்சத்தின் படியில் பிள்ளையாய் தாங்கிய
தாய்மையின் தலை மகளே!
நீ ...
அஞ்சுகமாய் அமரனை
ஆட்கொள்ள வந்தாயோ!
இது உனக்கே over ஆ தெரியல ..... நீ தான் already எழுந்துட்டியே .... அப்புறம் எதுக்கு அவளை மேல வர சொல்லி எழுப்ப வைக்கிற.... இந்த அம்மா வேற வந்து எழுப்புது... இவங்க பண்ணுற அலப்பறை இருக்கே .....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.