All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ஶ்ரீமா டீசரே செம ரணகளமா இருக்கு ... கதைக்கு வைட்டிங்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

"அமரஞ்சலி"

தேவர்களின் தலைவனே!
கடவுளரின் கடவுளான
மன்மத சுந்தரன்! - அமரேந்தர்!

மரியாதைக்கு உரியவள்
இரங்கலுக்கு கருவான
நினைவாய் நிறைமகள்! - அஞ்சலி!

அமரனவன் அரிதாரம்
பார்வையிலே அலங்காரம்!
குமரனவன் அவதாரம்
கூர்மையிலே சுடும் காரம்! - ஆனால்
தேவனவன் சதியோ
நேர்மையிலே முத்தாரமோ!

அஞ்சலியின் அரிதாரம்
பார்வையிலே ஆவேசம்!
குமரியவள் அவதாரம்
கூர்மையிலே ஆக்ரோசம்! - ஆனால்
தேவியவள் பதியோ
நேர்மையிலே நவரசமோ!

கிழக்கும் மேற்கும்
இரு திசையாய் இருந்தாலும்
புவியிர்ப்பு விசையில்
சந்திக்கும் காலம்
நவயுக நிலாக்காலமோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி







 
Top