All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enga puthu thalivi Peru Anjali ya Sri ma🥰🥰🥰.. intha vanthuten athuketha paattoda🎧🎧🎺🎺🎼🎵..
Teaser therikka vituteenga Ponga..
We are waiting for this beautiful love ( antihero😜) story😘
 

Shanthigopal

Well-known member
கலக்கலான முன்னோட்டம் தங்கள் பாணியில் அமர்க்களமாய் ஸ்ரீ மேம்...

அமரனும் அஞ்சலியும் சேர்ந்த தலைப்பு... நாயகன் நாயகி பெயர் தேர்வு அருமை..

முன்னோட்டத்தில் எந்த இடத்திலும் பெயர் குறிப்பிடவில்லை..
முதலிலேயே புதிரை ஆரம்பித்து விட்டீர்களா ஸ்ரீ மேம்!??

அவனுக்கும் அவளுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு போல.. அவள் சரவெடி என்றால் அவன் அவள் மேல் பழிவெறியில் உள்ளான்...

ஆனால் முடிவில் மனைவி அழைக்கிறாளே அப்படியானால் அவன் திருமணம் ஆனவனா???

புதிர் போட உங்களை மிஞ்ச முடியாது யாராலும்...

புதிய கதை மனதில் என்றென்றும் நிலைக்கும் காவியமாக...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyana tesar srimam,heroine entry super 👌👍 sema character a iruppanga polaye, wife calling?
வாழ்த்துக்கள் மேம்💐💐 அமரஞ்சலி கதையின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்😍:love:
 
Top