All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

தாயின் மடியினில்
தன்னிலை மறப்பவன்
தாளாத துரோகத்தில்
தன்னிஷ்டமாய் சதிராட...
தூரதேசம் போனாலும்
துமகேது ஆனாலும்
துஷ்டனாய் போனவனை
துதிக்குமோ தாய் மனமே!

புள்ளி மானை வேட்டையாட
வரிப் புலியும் வலை விரிக்க...
புள்ளியில் அடங்காத கோலமாய்
கோலமயில் சிறகடிக்க...
விரிந்த சிறகு ஆடும் முன்னே
அடக்கியது விதியவனோ...?

நாட்டிலும் ரோட்டிலும்
வதைபடும் பெண்ணினம்
வீட்டுலும் போராடும்
வீணர் சூழ்ந்த மண்ணுலகே...!
உன் மண்ணின் மகிமை
எம் மண்ணின் பெருமை - என
பேசி நின்ற காலம் விட்டு
சிறகடிப்போம் மங்கையரே!
காலம் கலிகாலம்
காட்டும் கொடுமையில்
காலாவதியானது...
காலனின் நீதியுமோ...?

தாயென்றும் மகளென்றும்
தராதரம் பார்க்காமல்...
தங்கையென்றும் குழந்தையென்றும்
தக்ஷனமும் தயங்காமல்...
வேலியே பயிரை மேயும்
கீழான ஆணினமே...!
உன் அக்கிரம ஆட்டத்தின்
ஆக்ரோஷம் தாங்காமல்
அடக்கத்தான் வந்ததோ...
நிலத்தின் நடுக்கமும்...
சுனாமியின் தொடக்கமும்...
புயலின் முடுக்கமும்...
கொள்ளை நோயின் முடக்கமும்...
களையெடுக்க நினைத்துவிட்டான்
ஆதியவன் அர்த்தனாரி...!
தலையெடுக்கத் துணிந்துவிட்டான்
சிம்மனவன் வராஹமூர்த்தி!

மானுடா! கலியுகத்தில் பரியேறி
பரந்தாமன் வந்துவிட்டால்
பாராபட்சமின்றி பாரதத்தை
பொசுக்கிடுவான்...!

நிலையில்லா வாழ்க்கையிலே
நித்தயமில்லா சிற்றின்பத்தில்
சில்லறையாய் சிதறாமல்
பேரின்பப் பெருங்கடலில்
சத்யுகத்தை நிறுவலாமே...!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Banumathi Balachandran

Well-known member
ரகு,பாண்டு, ராஜ் குமார் போன்ற ஆண்களால் வீட்டிற்கும் நாட்டிற்கும் எந்த பிரயோசனமும் இல்லை.

கேர் டேக்கர் வேலையா? யாரை பார்த்துக் கொள்ள
 

TM Priya

Well-known member
சேற்றில் முளைத்த செந்தாமரை என மகனை எண்ணி பூரிக்கும் அன்னை பத்மினி 👌அப்படித்தான் அமர் வாழ்ந்தானோ..இருண்ட காலத்தில் மகிழ்ச்சியைத் தந்த அஞ்சலியின் துரோகத்திற்குப் பின் தான் தடம் மாறி சேற்றில் புரளும் பன்றியானானோ:unsure::cautious::unsure:
பிரான்சில் கம்பெனி ஆட் ஷூட்னு பத்மினி டா சொன்னான்..அஞ்சலிய கேர் டேக்கர் வேலைனு சொல்லிக் கூப்டறான் :unsure:பார்வதிக்கு நைட் ஷோ கேக்குது🙁அருணா வை எப்படியோ சரியான நேரத்துல வந்து அஞ்சலி காப்பத்திட்டா..பாண்டு, ரகு,ராஜ்குமார் கேடு கெட்ட ஜென்மங்களா இருக்கு:mad::mad:செந்தில் பண்ண காரியத்துக்கு அம்பிகா மைண்ட் வாய்ஸ் ஏழைப் பெண்ணாமா அப்போ பணக்கார பெண்ணுனா.....எப்படிப்பட்ட தாயவள்:censored::censored:அமர் பன்றி:ROFLMAO::ROFLMAO:அஞ்சலி ஆயா😜😜நைஸ் எபி மேம்.வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மேம்
 

Advikasri

New member
4th எபிசோட்....
அமர் நீ எவளோ நல்லவனா இருக்க, அந்த சுண்டெளியொட துரோகம் தான் உன்ன இப்படி ஒரு நிலைல நிற்க வெச்சு இருக்கு😔😔😔
பத்மினி அம்மா நீங்க இருந்து இருக்கலாம், இப்படி சேவை செய்ய போய் உங்க பசங்க லைஃப் வேஸ்ட் ஆ போயிட்ருக்கு😔😔😔
ராஜ்குமார் நீ எல்லாம் மனுசன் தான, உன் பொண்ணு வாயசில்ல இருக்கற பொண்ணு கூட ச்சைக்🤬🤬🤬🤬
அஞ்சலி உண்மையலும் பாவம் தான், அவ என்ன தான் பண்ணுவ, வீட்ட பார்ப்பலா , வேலை தான் பார்ப்பலா😯😯😯.
அஞ்சலி அப்பா & அண்ணன் ரெண்டு பெரும் இருக்கரதும் ஒன்னு தான் இல்லாம இருக்கறதும் ஒன்னு தான், அதுக்கு மேல இந்த பார்வதி ச்சைக் 😡😡😡
இப்ப என்ன எங்க தல பாரின் கூட்டி போய் நல்ல வாழ வைக்கதான். இதுக்கும் எதாவது ரிசன் இருக்கும்.
ஶ்ரீ மா epi முடியரப்ப உங்க கவிதையா மிஸ் பண்றேன் 🤩🤩🤩.
 
Top