அமரஞ்சலி...
அமர் நல்லவன், அவள் தான் துரோகி... அந்த 16+ல் அவள் அவனுக்கு துரோகம் செய்தாள்...
அது தான் அவன் பழி வாங்கறான்...
ரொம்ப ஆழமாக யோசிக்கும் போது
இந்த அமர் காதலை தான் துரோகம் நினைச்சுக்கிட்டு சுத்தறானோ தோனுது ...
அடுத்த கட்டம் நிச்சியம் இல்லாத வாழ்க்கை அதில் அவள் அடிப்படை தேவைக்காக போராடிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு வலை விரிக்கும் நாயகன்...
அவளை வேட்டையாட துடிக்கும் மிருகங்களுக்கு துணை போகும் தந்தை சகோதரன் ...
இந்த சூழலை கையாளும் நாயகியின் நிலை கண்டிப்பாக இந்த நல்லவன் என்ற பேரில் சேற்றில் அன்று செந்தாமரையாக பூத்து இன்று பன்னியாக சகதியோடு சகதியாக இருப்பவனுக்கு தான் செய்ய போகும் செயலின் வீச்சு புரியாது...
அவள் அவனை அவன் மனசாட்சியை வேரறுக்கும் காலம் வரும்....
அவள் மனசாட்சியை அவள் உணர்ந்ததால் தான் அவள் ஒதுங்கி போய் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்...
ஏற்கெனவே பலராலும் அடிக்கப்பட்ட பாம்பு தான் அவள் அவளை போய்... இந்த ஹீரோ வலைவிரித்து அவளை காக்கும் பணி செய்ய ஆயத்தம் செய்கிறான் இதை நாங்கள் பழி என்று எடுக்க
சரி டா அமரா அப்படியே இருக்கட்டும்
தந்தை மகன் இந்த இரண்டு பேர் கதாபாத்திரம் இந்த கதையில் அநியாயம் தான்... இவனும் இவன் தந்தையும் = அவள் தந்தையும் அவள் அண்ணனும்...
பத்மினி அம்மா எப்போ வனவாசம் முடிச்சு வருவாங்க அந்த தருணத்திற்கு வெயிட்டிங் ஸ்ரீ மா....
அவளுக்கு"நம்பிக்கை"என்ற எண்ணம் நிறைந்த ஆட்கள் அவளை சுற்றி இல்லை என்பது தான் அவள் வாழ்வில் துயரத்தின் உச்சம்...
அஞ்சலி என்ற பெண் பலகீனமானவள் தான் ....
காதல் அவள் கண்ணை மறைக்கும்...
அன்பு அவளை அடிமை படுத்தும்...
பாசம் அவளை வழுக்கி விழ செய்யும்...
நேசம் அவளை நிற்கதி இல்லாமல் ஆக்கும்...
காமம் அவளை கழட்டி அடிக்கும்...
பயம் அவளை படுத்தி எடுக்கும்...
எதிர்காலம் அவள் எதிரியிடதாக இருக்கும்...
நிம்மதி அவளுக்கு நிச்சியமில்லாதது...
அப்பறம் ஸ்ரீ மா... oru டவுட்டேஏஏஏஏஏஏ
இந்த டோமர் சார் marrige agreement expire date sepungoooo...
தலைவர் forieng trip ela plan podararuuu so
ena sangathiii