அமரஞ்சலி...
இருவரும் ஒருவர் ஆன தருணம் அருமை...
இங்கு யார் காதலில் சிறந்தவர் என்ற கேள்வி...
பதிலோ அழகு தான்...
அவன் காதல் என்றும் அழகு...
அவளை அவளுக்காக அவள் மனதின் அழகுக்காக காதலித்தான் இதோ அவளையே போராடி கைப்பிடித்துவிட்டான் வெற்றியாளன்...
அவளுக்கு காதலா....
ஆம் காதல் தான் தினமும் மறந்து போகும் சூழலில் அவனிடம் மட்டுமே தோன்றும் இந்த காதல் அற்புதம் தானே...
ஆம் அவன் மேல் உள்ள காதல் உணர்வு அவனுக்கு மட்டுமாய் ஆழமாக புதைந்து இருக்கிறது அது எங்கும் மாறவே இல்லை...
அவன் காதல் அழகு என்றால் அவள் காதல் அற்புதம் தான்....
படிக்கும் போது தோன்றியது இது தான்...
மகளிடம் பாசம் தோன்றிய போதும் அவளுக்கு அவனிடம் பாதுகாப்பு மற்றும் அன்பு எல்லாம் கலந்த காதல் அவனிடம் மட்டுமே அவனை மட்டும் நம்பும் அவள் மனம் சூப்பர்
....
வானம் தன்
நிறம் மாறுதே...
ஆதவனின் உதயம்
சிலநாட்களில்
நேரம் தவறுதே...
நிலவு ஒரு நாள்
இருளில் தொலைகிறதே...
மழை பொழிவது
காலம் தவறியதே...
பல இன்னல் வந்த
போதும்உன் மேல்
காதல் என்றும் மங்காத
மாறாத உண்மையாய்
எனை ஆராதிக்கும்
என்னவன் கரங்களில்
என்றும் அவன்
அஞ்சலி
மறதி எனும் வியாதி காதலுக்கு இல்லை அது உண்மை அது தான் ஆழ் மன ஏட்டில் செதிக்கி இருக்கிறாள் மறையவும் செய்யாது மறக்கவும் செய்யாமல் திரும்ப திரும்ப அவளை வந்தடையும்...
அருமை எபி ஸ்ரீ மா...
இனி ஃபிளாஷ் பேக் படிக்க வெயிட்டிங்.. அதில் என்ன மாதிரியான திருப்பங்கள் தருவீங்க எதிர்பார்ப்பு இருக்கு,மஹிமா அண்ட் ராஜ் குமார் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் வேற பிராண்டி எடுக்கிறது....
அடுத்த எபிக்கு வெயிட்டிங்