All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
குழந்தையை தன்னால் தனியாக கவனிக்க முடியும் என அவள் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றாள்.

இனி திருமணம் தான் வாழ்த்துக்கள்
 

vijirsn1965

Bronze Winner
wow excellent mam 2 uds serthu padiththean ippo than mam purikirathu anjaliku etho aahi irukkirathu avan pazhaiya ninaivukalai maranthirukkiraal antha nerathil sanjai amarai partri thappaha solli irukkiraan paavam anjali romba azhuththamana nekizhvaana pathivukal mam innum niraiya kelvikal manathul irukkirathu aduthu varum udskalil ellavartririkum vedai theriyum enaiku vayathaahi vittaalkonjam kadhaiyai purinthu kollaamal thadumaarivittean intruthan purinthathu marupadiyum 4uds serthu padiththean super semma arumai mam(viji)
 

Deebha

Well-known member
Wow... இன்றைய அத்தியாயம் மிகவும் அருமை. அஞ்சலியின் மறதி சூர்யா வையும் ஊர்மிளா வையும் வாழ வைத்தது சிறப்பு. ஆத்மார்த்தமான புரிதல் வாழ்கையை ருசித்து வாழ வைக்கும் என்ற வரி really fantastic. அமர் தாலி அணிவிக்கும் முன் 'இப்போதும் இதன் பின்பும் உனக்கு துணையாக நான் இருப்பேன் 'என்று அஞ்சலியிடம் உரைப்பது extraordinary. ஆத்மி குறும்பு செயல்களால் மனம் கவர்ந்தாள் .
 
Top