தாமரை
தாமரை
தலைப்பிலேயே, பல எதிர்பார்ப்புகளை தந்த கதை.. லிவிங் டுகெதர் வாழ்வின் அபத்தங்களை சொல்ல ஆரம்பித்ததாக இருந்தது , தாலியின்றி மகனுடன் இருந்த நாயகி, மறுதிருமணம் செய்வதை, நியாயப் படுத்தி இருந்தீஙக, அப்படியே ஆழியனுக்கும் ஒரு மறுவாழ்வு கொடுத்திருக்கலாம்.. அவனும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து, அவன் அம்மாக்கும் தண்டனை கொடுத்திருக்கலாம்.
இங்கே தவறியது இருவர், சூழ்ச்சி செய்தது ஒருவர், மகனாக இருந்த காரணத்தில் மனைவியாக அமைந்தவளும் தவறாகிப் போனதால், இவன் மௌனமாக தன் வாழ்வை, வேறு வழியில் திருப்பிட்டான்.. ம்.
கதையோட்டம் நல்லாருந்தது தீப்ஸ்.. சிலவை மனம் நெருடினாலும், எல்லாமே இணைந்தது தானே வாழ்க்கை, நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே அப்படின்னு தோனுச்சு.
கதையை தெளிவா நீரோட்டம் போல் கொண்டு போகும் வித்தை கைவந்திடுச்சு. மென்மேலும் சிறக்கட்டும, வாழ்த்துக்கள்