All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

TM Priya

Well-known member
அம்ரு என்ன தவறு செய்திருப்பா..அமுதன் மிஸஸ் அமுதன் ஆழியனா இருந்தப்பவே சாகருக்கு உண்மையாதான் இருந்தானு சொல்றான் :unsure:மகரவிழி நிலனும் இவன் கூட இல்லை..ஹீரோ பாவம் சிஸ்..
 

Chitra Balaji

Bronze Winner
அமிர்தா யாரு.... Avanodaya x wife ah.... Ava ஏன் விழி oda family photo va அவன் kita kodukuraa..... Nilan avan paiyan ah... Appo எப்படி அமிர்தா avanuku x wife aavaa... Appo விழி kum avanuku எப்படி சம்மந்தம்..... அவன் அம்மா vaala thaan விழி avana vittutu puriji போய் இருக்கா nu நினைகிறேன்.... Nilan ah பாத்து avvallavu வலி vethanai.... அவன் kuzhanthai அவனால சொந்தம் கொண்டாட முடியலயே nu.... Super Super maa... Semma episode
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்ரு என்ன தவறு செய்திருப்பா..அமுதன் மிஸஸ் அமுதன் ஆழியனா இருந்தப்பவே சாகருக்கு உண்மையாதான் இருந்தானு சொல்றான் :unsure:மகரவிழி நிலனும் இவன் கூட இல்லை..ஹீரோ பாவம் சிஸ்..
பாவம் தான் ஆனா அவ னும் அப்படி செஞ்சி ருக்க கூடாது
அன்பு உங்களுக்கு ப்ரியா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமிர்தா யாரு.... Avanodaya x wife ah.... Ava ஏன் விழி oda family photo va அவன் kita kodukuraa..... Nilan avan paiyan ah... Appo எப்படி அமிர்தா avanuku x wife aavaa... Appo விழி kum avanuku எப்படி சம்மந்தம்..... அவன் அம்மா vaala thaan விழி avana vittutu puriji போய் இருக்கா nu நினைகிறேன்.... Nilan ah பாத்து avvallavu வலி vethanai.... அவன் kuzhanthai அவனால சொந்தம் கொண்டாட முடியலயே nu.... Super Super maa... Semma episode
ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க சித்ரா மா அன்பு உங்களுக்கு
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் தான் ஆனா அவ னும் அப்படி செஞ்சி ருக்க கூடாது
அன்பு உங்களுக்கு ப்ரியா
எப்படி செஞ்சிருக்கக் கூடாதுஉ சொல்லுங்கோஓஓஓஓஓஓஓ😿😿😿
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி செஞ்சிருக்கக் கூடாதுஉ சொல்லுங்கோஓஓஓஓஓஓஓ😿😿😿
அஸ்க் புஸ்கு அதை இப்பமே சொன்னா கதைய என்ன செய்ய
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஸ்க் புஸ்கு அதை இப்பமே சொன்னா கதைய என்ன செய்ய
உஷாராஆஆஆஆ இருக்கிங்களேஏஏஏஏஏஏ😂😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க மம்மி தான் காரணமாஆஆஆஆஆ😲😲😲😲
ஏன்தா இப்படி பண்ணுனாங்களோஓஓஓஔ😪😪😪
இப்போ புலம்பி பயனென்ன🙄🙄🙄🙄🙄🙄

ஹோ செம்ம லவ் இருந்திருக்கும் போலியே அவங்களுக்குக்கு உள்ள..

வார்த்தை உபயோகங்கள் அருமை தீபா அக்காஆஆஆ😍😍😍😍
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன லவ் வி
அவங்க மம்மி தான் காரணமாஆஆஆஆஆ😲😲😲😲
ஏன்தா இப்படி பண்ணுனாங்களோஓஓஓஔ😪😪😪
இப்போ புலம்பி பயனென்ன🙄🙄🙄🙄🙄🙄

ஹோ செம்ம லவ் இருந்திருக்கும் போலியே அவங்களுக்குக்கு உள்ள..

வார்த்தை உபயோகங்கள் அருமை தீபா அக்காஆஆஆ😍😍😍😍
அதான்
பிரிச்சிட்டோம்ல ம்ஹீம் ம்ஹீம்
நன்றி அம்மு
 
Top