Vaishanika
Bronze Winner
ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! ஹா!. சும்மா சொல்லப்புடாது.அச்சோ!. அச்சோ! ஆடு அதுவா மஞ்சத்தண்ணி தெளிச்சிகிட்டு மாலை போட்டுகிட்டு அருவாளை வாயில கவ்விகிட்டு வருதே!. தலையக் காமிச்சு வெட்டு வெட்டுக்கு சொல்லுதே!. சென்ற கதையவிட இந்த கதை மென்னு துப்பி கிழி கிழின்னு கிழிக்கறளவுக்கு ஈரோவோட பர்பாமன்ஸூ இருக்கும் போலையே.அட டடாஆ என்ன சொல்லுவேன்.ஏது சொல்லுவேன். டாலிநயணூ இப்புடியெல்லாம் நேந்துவுடறதுக்கு உங்க ஈரோவ படைக்கிறீங்களோ?. படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவையே மிஞ்சப்போறீங்க டாலி. வாடா மச்சி காய் பஜ்ஜி உன்னை போட்டுறுவேன் பிச்சி!!!;... டாலி ஐ யாம் வெயிட்டிங் ஹூர்ரே ஹூர்ரே..