All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Indhumathy

Well-known member
பார்ரா.. நிது யூனிவர்சிட்டிக்கு படிக்க போயிட்டா.. 🤩
உதயா அஞ்சு வருசமா லவ் பண்ணிட்டு எப்படி மறைச்சுட்டா..😲 பட் ரீசன் ஓகே தான்.. 👍 ஆனாலும் நிது அளவுக்கு அவங்க அம்மா ஷார்ப் இல்லை..
பின்னே எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் அதிர்ச்சி இருக்க தானே செய்யும்... பண்ணுன சேட்டை அப்படி.. 🤭 மாப்பிள்ளை தம்பி ரியாக்ஷன் என்னவா இருக்கும்.. 🤔
 
Vaishanika

Bronze Winner

அனேகமா மாப்பிள்ளை தம்பி இப்புடி ஆயிருவாப்புல.👇👇👇👇👇👇👇👇34097
 
Narmadha

Bronze Winner
ஜெயந்தி உங்களை போன்றவர்கள் நிச்சயம் எத்தனை பேர் இருந்து விட முடியும்,பெண் பிள்ளை மீதான உங்கள் ஏக்கமும் ஆண்பிள்ளை பெற்ற கர்வமும் இல்லாமல், மருமகளை மகளாக ஏற்று கொள்ள காத்திருக்கும் உங்களின் உண்மையான அன்பும் கிடைக்க பெறுவது உதயத்தாரகை பெற்ற வரமே.... ☺☺☺☺☺☺☺☺

இன்று ஜெயந்தியை போல் சீதனம் வேண்டாம் என்று சொல்லும் நல்லுள்ளங்கள் நாட்டில் இருந்தால் வரதர்ச்சனை கொடுமையே இருக்காது, ஆனால் அப்படி பட்டவர்கள் சொற்பமே கான முடிகிறது 😔😔😔😔😔😔.

உதயதாரகை உன்னிடம் இருந்து இப்படி ஒரு எதிர் வினையை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை, பிரைவசி தேவை தான், அதற்கு வித்யாசாகரின் பெற்றவர்களை விட்டுட்டு தனி குடித்தனம் செல்ல முனைவது நியாமா, இன்றைய சுயநலம் கொண்ட உலகில் உன்னை நொந்து என்ன பயன் 😏😏😏😏😏😏😏😏.என்ன ஒன்னு உன் தங்கைக்கு இருக்கும் கனிவு உனக்கு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.

மிகில் உனக்கு வந்த சோதனையை பாரு, இந்த மக்கு பொண்ணு நிதார்த்தினி உனக்கு உறவாம் நொம்ப கஷ்டம் தான் உன் நிலைமை 🥺🥺🥺🥺🥺🥺.

அருமையான பதிவு மாதாஜி 😍😍😍😍😍.
 
AnanthiArun

Well-known member
மாப்பிள்ளை தம்பி எங்க நிதியை பாத்து இப்படி முறைக்க கூடாது . இந்த விதிய பாத்தேளா வாத்தி மறுபடியும் எங்க நிதி கிட்ட மாட்டிகிட்டான் ( விதி இல்லை nayanima செய்த சதி 😆😆😆😆😆😆) ஜெயந்தி super character இப்படி பட்டவர்களுக்கு இப்படி ஒரு மருமகள். எங்க நிதி உதியை உதை குடுத்தாது மாத்துவாள் நம்புங்க நம்பிக்கை அதானே எல்லாம்.
 
Vaishanika

Bronze Winner
என்ற நிது இந்த பனைமரத்தைப் பாத்துதான் ஷாக்காகி நின்னாளா?!.😱😱😱😱😱 நிது இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. நல்லவேளை நிது பயப்பட்ட மாதிரி அந்த நெட்டையன் மாப்பிள்ளை இல்லை. அண்ணங்காரன் கண்ணாலம் பண்ணிக்கிறதால முறைவர்றதால பனைமரம் நிதுவ முறைச்சிகிட்டே இருக்கானா?!. :D:D:D:D:D:D. ஜெயந்தி அம்மா உங்களைப் போல பரந்த மனப்பான்மை எல்லாருக்கும் இருந்தால் பொண்ணு வூட்ல கஷ்டமே வராது.ஜெயந்திம்மா ஒருமாணிக்கம். என்ற பையனை விக்கவரலைன்னு சொல்றதும் அந்தகாலத்துல பொண்ணுக்கு சீர், சீதனம் தர்றது யார் கையையும் சார்ந்து இருக்கக்கூடாதுங்கிறதையும் ரொம்ப ஆணித்தரமா சொல்லியிருக்காங்க. உதயவோட மனப்பாங்கு ஒரு விதத்துல சரின்னு நினைச்சாலும் மகளா நினைக்கிறவங்களுக்கு எதிரா வும், குடும்ப பொறுப்பை தட்டிக்கழிக்கிற மாதிரியும் இருக்கு. என்ற நிதுவ பாத்தீங்களா எவ்வளவு நிதர்சனமா பேசறா. இந்த மனோம்மாவும் அவளை சின்னப்புள்ளன்னு சொல்லி உதயாவுக்கு சப்போட்டு பண்ணறாங்க. அச்சோ இந்த விமர்சனத்தை பனைமரம் கேட்டா என்ன பண்ணுவானோ?. என்ற நிது வேண்டுதலை நிறைவேற்றிய முருகப் பெருமானையே திரும்பவும் வேண்டோனுமோ??.!. டாலிம்மா என்ற நிதுவ பாத்தீங்களா எப்புடி டாப்பா இருக்கான்னு. என்ற நிது👇34106
 
Vaishanika

Bronze Winner
மாப்பிள்ளை தம்பி எங்க நிதியை பாத்து இப்படி முறைக்க கூடாது . இந்த விதிய பாத்தேளா வாத்தி மறுபடியும் எங்க நிதி கிட்ட மாட்டிகிட்டான் ( விதி இல்லை nayanima செய்த சதி 😆😆😆😆😆😆) ஜெயந்தி super character இப்படி பட்டவர்களுக்கு இப்படி ஒரு மருமகள். எங்க நிதி உதியை உதை குடுத்தாது மாத்துவாள் நம்புங்க நம்பிக்கை அதானே எல்லாம்.
34107
 
Vaishanika

Bronze Winner
ஜெயந்தி உங்களை போன்றவர்கள் நிச்சயம் எத்தனை பேர் இருந்து விட முடியும்,பெண் பிள்ளை மீதான உங்கள் ஏக்கமும் ஆண்பிள்ளை பெற்ற கர்வமும் இல்லாமல், மருமகளை மகளாக ஏற்று கொள்ள காத்திருக்கும் உங்களின் உண்மையான அன்பும் கிடைக்க பெறுவது உதயத்தாரகை பெற்ற வரமே.... ☺☺☺☺☺☺☺☺

இன்று ஜெயந்தியை போல் சீதனம் வேண்டாம் என்று சொல்லும் நல்லுள்ளங்கள் நாட்டில் இருந்தால் வரதர்ச்சனை கொடுமையே இருக்காது, ஆனால் அப்படி பட்டவர்கள் சொற்பமே கான முடிகிறது 😔😔😔😔😔😔.

உதயதாரகை உன்னிடம் இருந்து இப்படி ஒரு எதிர் வினையை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை, பிரைவசி தேவை தான், அதற்கு வித்யாசாகரின் பெற்றவர்களை விட்டுட்டு தனி குடித்தனம் செல்ல முனைவது நியாமா, இன்றைய சுயநலம் கொண்ட உலகில் உன்னை நொந்து என்ன பயன் 😏😏😏😏😏😏😏😏.என்ன ஒன்னு உன் தங்கைக்கு இருக்கும் கனிவு உனக்கு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.

மிகில் உனக்கு வந்த சோதனையை பாரு, இந்த மக்கு பொண்ணு நிதார்த்தினி உனக்கு உறவாம் நொம்ப கஷ்டம் தான் உன் நிலைமை 🥺🥺🥺🥺🥺🥺.

அருமையான பதிவு மாதாஜி 😍😍😍😍😍.
என்ற நிதுவ உன்ற கொரில்லாதான் முறைச்சி முறைச்சி பாக்கறான்.அவனுக்கு மனசுல பெரிய முறைப்பையன்னு நினைப்புபோல. :rolleyes::rolleyes::rolleyes:🤪🤪🤪 அதனால அவனை கண்ணை வேற பக்கம் திருப்பச் சொல்லுங்க. இல்லைன்னா நெட்டையன்னோட வண்டில மண்ணைப் போட்டமாதிரி அவங்கண்ணுலையும் மண்ணைப் போட்டுருவோம். மக்காமுல்ல மக்கு.34108
 
Narmadha

Bronze Winner
என்ற நிதுவ உன்ற கொரில்லாதான் முறைச்சி முறைச்சி பாக்கறான்.அவனுக்கு மனசுல பெரிய முறைப்பையன்னு நினைப்புபோல. :rolleyes::rolleyes::rolleyes:🤪🤪🤪 அதனால அவனை கண்ணை வேற பக்கம் திருப்பச் சொல்லுங்க. இல்லைன்னா நெட்டையன்னோட வண்டில மண்ணைப் போட்டமாதிரி அவங்கண்ணுலையும் மண்ணைப் போட்டுருவோம். மக்காமுல்ல மக்கு.View attachment 34108
அப்படி தான் சொல்லுவேன் 😏😏😏😏நிதார்த்தினி ஒரு மக்கு,,,
மக்கு, மக்கு, மக்கு...
மக்கு தலைல கொக்கு
மக்கு, மக்கு , மக்கு.....

மக்கு மண்டைல சுக்கு 😝😝😝😝😝😝.
 
Top