sivanayani
விஜயமலர்
அது போதுமாயா இவங்களுக்குஅழாதீங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருகிறேன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அது போதுமாயா இவங்களுக்குஅழாதீங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருகிறேன்
டாலிம்மா உங்களுக்கு தெரியலை. என்ற நிதுவுக்கு குன்னக்குடி சோசியக்காரன் சொல்லியிருக்கான்.இதா வரப்போற ஆடி போய் ஆவணி வந்தா என்ற நிது டாப்பா வருவா பாருங்க. குன்னக்குடி சோசியக்காரன் சொன்னா அப்புடியே பலிக்கும் தெரியுங்களா!!!. என்ற நிதுவும் அதே மாதிரி வருவா.எலே ஏன்ல என்ற ஆளு சுயஸ்கால்வாய்க்கு போகணும். உங்க ஆளுதான் போகணும். அப்பவாச்சும் புத்தி வேலை செய்யுதா பாக்கலாம் உங்கட ஆளுக்கு.
பாக்கலாம் பாக்கலாம். எப்படி வர்ராண்ணுடாலிம்மா உங்களுக்கு தெரியலை. என்ற நிதுவுக்கு குன்னக்குடி சோசியக்காரன் சொல்லியிருக்கான்.இதா வரப்போற ஆடி போய் ஆவணி வந்தா என்ற நிது டாப்பா வருவா பாருங்க. குன்னக்குடி சோசியக்காரன் சொன்னா அப்புடியே பலிக்கும் தெரியுங்களா!!!. என்ற நிதுவும் அதே மாதிரி வருவா. View attachment 34060
அதேதான் நருமு. பணம் என்கிறது மட்டும்தான் பெத்தவங்க கண்ணுக்கு தெரியுது. அது மட்டுமில்ல, நாலு பேருக்கு சொல்லும்போது பெருமைப்படணும். அதுக்கும் பசங்களை அவங்களுக்குப் பிடிக்காத கல்வித் துறையைத் தேர்ந்தெடுக்க வச்சிடுறாங்க. பசங்கள அவங்க விருப்பத்தக்கு விட்டா விரும்பியும் படிப்பாங்க. நிச்சயமா நல்ல இடத்துக்கும் வருவாங்க.ஹா ஹா நிதார்த்தினி அதிர்ச்சியானது மாப்பிள்ளை தம்பியை பார்த்து இல்லை, மாப்பிளையின் தம்பி மிகிலை பார்த்து தானே .
மாதாஜி எப்படி எல்லாம் காலம் உருண்டு ஓடினாலும், வாயில்லா ஜீவன்களுடன்
நிதார்த்தினியின் பாச பந்தம் பார்க்கும் போது நிச்சயம் மனம் நெகிழ்கிறது .
உதயதாரகையின் பக்குவம் அழகும், பெற்றோரின் மனசு ஏமாற்றம் அடைய கூடாது என்று அவள் பொறுமையாக இருந்து காதல் கைகூட காத்திருந்தது எல்லாம் நல்ல வளர்ப்பின் அடையாளமே☺☺☺☺☺☺.
நிச்சயமாக குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களின் மனதுக்கு பிடித்த கல்வியை கற்க உதவி செய்ய வேண்டும், ஆனால் இன்றைய நடைமுறையில் வளமான வருமானம் வரும் வேலையில் அமர்வதற்கு பெற்றோர் மூலம் குறிப்பிட்ட கல்வியை மட்டும் படிக்குமாறு குழந்தைகளிடம் திணிக்கபடுவது கண்கூடாக அதிகம் கான முடிகிறது..... யாரை நொந்து கொள்ள என்று தெரியவில்லை..மாதாஜி
நன்றி நன்றி நன்றிSuper
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு