All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Anabahaaya antha kottanukku mudhala nanri sollu ,orae soundla a evalavo paeriya kaariyatha mudichikooduthuchi,😎😎😎😎😄😄😄😄
anabhaya ivanga kodumbathukae unnaku vaaku koduthu maatikaraathae vaelaiya pochu 😥😥😥😥😥😥😮
Athuvum nallathu thaan illana orae rathirila kalyanamae paesi mudikka.mudiyumaa 😇😇😇😇😇😇
Thae pillaigalaa aevvalavu naeram kidaichaalum ,paesiya kaalatha oteerenga ,😸😸😸😸😸😸ungalukku kalyaanam vaera imkum 😈😈😈😈😈😈
Arasae neer migavum puthisaali,intha naeratha vitta mapilaiya pudikka.mudiyaathunu kobapadaramathiri sound vittu avan vaayalae ponnu kaekavachi, kalynathaiyae paesi mudichiteerae
😱😱😱😱😊😊😊😏😏😏😏

,athula oru vishayam paarunga ivangitta innoru vaakku koduthu mattika.kudaathunu munjakirathai muthanna va iruntheenga paarunga 💃💃💃💃💃,(aevalavu sikiram usharahittaru😍😍😍😍😍😍).
Super(mun anubhavam umaa.summava😅😅😅😅😅😅😁😁😁😁😁)
bueautiful commetns. thank you so much Vaasuki. roma avathaanamaa padichirukkeenkale. :love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அநபாயன் அண்ட் பூங்கோதை காதலுக்கு மன்னர் கொஞ்சமாவது எதிர்ப்பு தெரிவிப்பாருன்னு பாத்தா இப்படி டக்குன்னு பச்சை கொடி கட்டிட்டாரே நயனிமா.... அநபாயன் மன்னர் தனக்கு கொடுத்த வாக்கை பயன்படுத்தி பூங்கோதையை மணமுடிக்க கேட்பதும்.... திருமணத்திற்கு சரி என்று சொன்னாலும் மாதோட்டத்தின் மீது போர் ஏற்படுவதை அநபாயன் தடுத்தால்.... அவன் வீட்டோடு மாப்பிள்ளையாக இல்லாமல் பூங்கோதையை உறையூருக்கு கூட அனுப்பி வைப்பதாக சொல்வதையும் பார்க்கும் போது மாமன், மருமகன் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லைன்னு தோணுது நயனிமா..... அநபாயனின் பிரிவை எண்ணி துடிக்கும் பூங்கோதையின் கலக்கத்தையும், தவிப்பையும் ரொம்ப அழகா describe பண்ணி இருந்திங்க நயனிமா...... Totally Nice epi dear....
 
thank you thank you thank yousoo much ma. I am really really happyma. romba santhoshamaa iruku unka comments paaththu. :love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
சூப்பர் யூடிஸ் நயனிமா😍😍.... சாரி சிஸ்...கொஞ்சம் பிஸி... so கமெண்ட் போட லேட்....

இவ்ளோ எபிஸ் அப்புறம் இப்போதான் ரொமான்டிக் சீன்ஸ் 😍😍😍😍😍....

நம்ம ஹீரோ ஹாப்பியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே.... இன்னும் டிஸ்டர்ப் பண்ண யாரையும் காணோமேன்னு பார்த்தா.... கரெக்ட்டா வந்துட்டார்.... நரசிம்மவரையர்😉....

வாக்குவாதமா.... பேச்சுவார்த்தையா தெரியல... ஆனா எப்படியோ கல்யாண பேசி முடிச்சாச்சு😊😊...

அதுதான் லைசென்ஸ் கெடச்சுருச்சே.... இன்னுமாவது ஹீரோ கொஞ்சம் நல்லா ரொமான்ஸ் பண்ணுவாருனு பார்த்தா சாப்பிட்ட போட்டு தாட்டிவிட்டுட்டீங்க 😝😝....

இப்பத்தான் ஹீரோ கடமையை செய்ய கெளம்பிருக்கார் 😉......

(ஒரு டவுட்டு🤔...
அங்க ஒரு புள்ளய அவுக அம்மா பார்த்து வச்சுருக்காங்களே... இங்க இந்த புள்ளயோட ரொமான்ஸ் பண்ணுறார்.... கல்யாணம் பேசுறார்.... இந்த மேட்டர் அங்க தெரிஞ்சா என்னாகும்.... அதேபோல அந்த மேட்டர் இங்க தெரிஞ்சா என்னாகும் 🤔🤔...)
 
அநபாயனுக்கு இங்கும் பூங்கோதையை நிச்சயம் செய்தாச்சு அங்கும் அநபாயனின் அம்மா ஒரு பெண்ணை நிச்சயம் செய்தாச்சு இதில் எந்த பெண்ணை திருமணம் அநபாயன் செய்து கொள்ளுவான் சகோ
😁😁😁😁😁
 
thank you soooo much Sudha. I am really really happy to see youre comments. enna avasaram porunka enna nadakkuthunnu paarunka. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அநபாயனுக்கு இங்கும் பூங்கோதையை நிச்சயம் செய்தாச்சு அங்கும் அநபாயனின் அம்மா ஒரு பெண்ணை நிச்சயம் செய்தாச்சு இதில் எந்த பெண்ணை திருமணம் அநபாயன் செய்து கொள்ளுவான் சகோ
😁😁😁😁😁
haa ha solla maattene... poruththirunthu paarunka puriyum.:love::love::love:
 
Top