All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Vaazugi

Well-known member
Nayanima ivargal iruvarum val sandai matumala vai sandaiyulum miga paeriya veerargalae .anabhayan nilaiyum sari poongothaiyin nilaiyum sari ,avaravargalin nilaigalil sariyae vaetri kani yarukku appidi ivargalin porin mudivu irukkum paerum avavudum kathirukinraen
Nayanima irvarukkumana uraidalil ungaludaiya aezhuthuthiraen amazing .:smiley7::smiley7::smiley7::smile1::smile1:👍👍👍👍👍👍👍👍
 

sivanayani

விஜயமலர்
Nayanima ivargal iruvarum val sandai matumala vai sandaiyulum miga paeriya veerargalae .anabhayan nilaiyum sari poongothaiyin nilaiyum sari ,avaravargalin nilaigalil sariyae vaetri kani yarukku appidi ivargalin porin mudivu irukkum paerum avavudum kathirukinraen
Nayanima irvarukkumana uraidalil ungaludaiya aezhuthuthiraen amazing .:smiley7::smiley7::smiley7::smile1:👍👍👍👍👍👍👍👍
how nice of you ma. Thank you soo much. I am blessed.:love::love::love::love::smile1:
 

தாமரை

தாமரை
அருமையான சண்டைக் காட்சி...கூடவே...காதலின்..முதல் படியான..ஒருவரை ஒருவர் கண்டு...வியத்தல்...மதிப்பு தோன்றுதலும்...

அப்பாடி...அநபாயன்..சபதம் போட்டுவிட்டான்...

வீரமாராசி😍😍😍😍😍😍வாளெடுக்க..வைப்பேன் னு😍😍😍😘😘😘😘😘

அவள் தேடி வந்தது அநபாயனையா...கரிகாலரையா...ஏன்..அவனுக்கு...அதிர்ச்சியும்...ஆத்திரமும்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episode... Rendu peroda சண்டை sequence super... Niga describe பண்ணினா விதம் அருமை... Romba lively irunthuthu mam.... Super poongothai semma ah சண்டை poora pa... தளபதி பொண்ணு ah... Anabaayan ku oru ஈர்ப்பு வந்துடுச்சி poola ah poongothai mela.... Rendu peroda Conversation super... Ivan pooi solran la வணிகன் sollitu... Iva யார் ah thaakka vanthatha solli irupa... Oru velai அவன் பேர் ah solli irupaalo... Super Super Super mam... Intersting... Eagerly waiting for next episode...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Nice epi.... என்னம்மா சண்டை போடுறா நம்ம பூங்கோதை...asusual நீங்க அதை describe பண்ணியிருந்த விதம் superb.... பூங்கோதை வாள் ஏந்தி தன்னோடு சரிக்கு சமமாக சண்டை இடுவதை கண்டு ஆச்சர்யம் அடைவதும், அவளை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்றாலும்..... அவளுடைய போர்க்கலையில், அவள் அவனை தாக்கும் முறைகளையும் கண்டு வியந்து.... வேண்டும் என்றே அநபாயன் அவளை சீண்டுவதற்காகவே சண்டை இடுவதும்......தன்னை மறந்து அவளின் அழகை ரசிப்பதும் என்று.... அநபாயன் மனசை அள்ளுறான் நயனிமா ... ம்ம்ம்.... ரெண்டு பேருக்கும் நடுவுல மெல்லிசா ஒரு ஈர்ப்பு வந்துருச்சோ .... நம்ம ஹீரோ ஹீரோயினுக்கு சூப்பரா புதுசா பேர் எல்லாம் வச்சுட்டாரு....முதல்ல மோதல்னா ... அடுத்து கண்டிப்பா காதல் தான்.... அப்பிடி யார் பேர சொல்லியிருப்பா பூங்கோதை.... ஒரு வேளை நம்ம ஹீரோ தானோ அது.....
 
Top