All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... Appa அப்பா என்ன பேச்சு enna பேச்சி பேசுற pa intha poongoothai... Enna கோவம் vera வருது avaluku... அவன் ஒன்னு nenaichi solla iva ஒன்னு purinjikira.... அவன் எவ்வளவு சமாதனம் சொன்னாலும் ava காதுல விழுந்தா மாறியே theriyala..... O my God... en maa என்.. அவன் எவ்வளவு பெரிய வீரன் உன்னால் முடியுமா... அவன் எவ்வளவு பொறுமை ah சொன்னாலும் avana usipi விட்டு சண்டைக்கு வர vechitaa... Ethula conditions vera பயங்கரமா போறாங்க madam.... Semma cute aana ava... Super Super mam... Kathi எடுக்காம சண்டை pooda poraan anabaayan paakalam யாரு jaikiranganu... Semma lively ah irunthu mam... Rendu peroda conversation arumai..... Eagerly waiting for next episode mam..
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
செம்ம ud..... நம்ம hero "நாம சண்டை போட்டது போயும் போயும் ஒரு பொண்ணு கூடவான்னு " வருத்தப்பட்டு....அது விளைவா "கேவலம் ஒரு பொண்ணுக்கு எதிரா வாள் ஏந்திட்டேனேன்னு " சொல்றதும்..... அதை பூங்கோதை தப்பா புரிஞ்சுகிட்டு சண்டை கோழியாட்டம் சிலுத்துகிட்டு அவனை சண்டைக்கு அழைப்பதும் ரொம்பவே அருமை..... ரெண்டு பேருக்கும் நடக்கும் உரையாடல் அழகு நயனிமா.... அதை நீங்க எழுதியிருந்த விதம் அதை விட அழகு நயனிமா .... உங்க தமிழ் அப்பிடியே மனச அள்ளுது.... இந்த அநபாயன் நம்ம பொண்ண என்னாமா சைட் அடிக்குறான்....ரெண்டு பேருல யாரு ஜெயிப்பாங்கன்னு தெரியலையே?????கண்டிப்பா ரெண்டு பேரும் தோற்கக்கூடாது..... Waiting for monday eagerly நயனிமா....
 
sivanayani

விஜயமலர்

I am really happy and blessed ma. thank you soo much dear. unka comments paththapuram romba romba santhoshamaa irukku. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
செம்ம ud..... நம்ம hero "நாம சண்டை போட்டது போயும் போயும் ஒரு பொண்ணு கூடவான்னு " வருத்தப்பட்டு....அது விளைவா "கேவலம் ஒரு பொண்ணுக்கு எதிரா வாள் ஏந்திட்டேனேன்னு " சொல்றதும்..... அதை பூங்கோதை தப்பா புரிஞ்சுகிட்டு சண்டை கோழியாட்டம் சிலுத்துகிட்டு அவனை சண்டைக்கு அழைப்பதும் ரொம்பவே அருமை..... ரெண்டு பேருக்கும் நடக்கும் உரையாடல் அழகு நயனிமா.... அதை நீங்க எழுதியிருந்த விதம் அதை விட அழகு நயனிமா .... உங்க தமிழ் அப்பிடியே மனச அள்ளுது.... இந்த அநபாயன் நம்ம பொண்ண என்னாமா சைட் அடிக்குறான்....ரெண்டு பேருல யாரு ஜெயிப்பாங்கன்னு தெரியலையே?????கண்டிப்பா ரெண்டு பேரும் தோற்கக்கூடாது..... Waiting for monday eagerly நயனிமா....
Mika mika nandrimaa. unka comments padichathum masu niraivaa santhoshamaa irukku. I am really honoured and blessed. :love::love::love::love:
 
Top