All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நயனிமா
ஓ ஓ..... அப்ப அந்த பெரியவர் நம்ம கரிகாலன் தானா..... ரெண்டு பேருக்கும் உள்ள நட்பும் சரி, புரிதலும் சரி உண்மையிலேயே வியக்க வைக்குது நயனிமா..... வாவ் !!!! நம்ம ஹீரோயின் என்ட்ரி semma...அவ அநபாயன எதிர்த்து வாள் சுழட்டுகிற விதத்திலேயே தெரியுது அவ போர் கலைகள் கற்றவள்னு... பயம்னா என்னன்னு துளி கூட அறியாதவள் போலவே....அநபாயனுக்கு ஏத்த ஜோடி தான்..... ஒவ்வொரு எபிலேயும் உங்க வர்ணனை superb ஆ இருக்கு நயனிமா... அதுவும் இந்த எபில நதியை நீங்க வர்ணிச்ச விதம் சான்சே இல்ல really superb....உங்க வர்ணனையோட எபி படிக்கும் போது அப்பிடியே காட்சிகள் கண் முன்னாடி விரியிற மாதிரி இருக்கு..... Thanks for that.....
Super Super Super mam.... Semma semma episode.... அந்த முதியவர் கடைசில கரிகாலன் ah va.... Super அவங்க தேடி வந்த வாள் அங்க இல்ல ah... இப்போ அந்த வாள் ah தேடி vera idathuku pooga poraan ah.... Anapaayaan அம்மா vuku odambu seri la kuda நண்பனுக்காக ethayum porutpadutgaamal வந்து இருகான் ah eppadi oru aazhamaana நட்பு irukanum ரெண்டு perukum super.... அவன் ஒன்னும் செய்யல ah தண்ணி தானே kudichan athuku ஏன் athani peru avana thaakka வந்தாங்க.. Last ah வந்தது இளைஞன் இல்ல ஒரு பொண்ணு தானே... Super Super Super mam.... Nice going.... Eagerly waiting for next episode...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.