All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi mam..
Entha சரித்திர நாவல் படிச்சாலும் Kalki Sir, Sandilyan sir nu ella sarithira novel writers m nenaikama iruka mudila ennala..
Athupola unga storyum manasula romba எதிர்பார்ப்ப ஏற்படுத்திருக்கு
Antha எதிர்பார்ப்பு குறையாம எங்கள பாத்துக்கனும் நீங்க
அழகு,அருமை,அட்டகாசம்என்ன சொல்றது விஜிமா. சொல்ல வார்த்தைகளே இல்லை. முந்தைய கதைகளில் இருந்து வித்தியாசமான கதைகளமாக இருந்தாலும் உங்க எழுத்து நடை simply super. அந்த பொல்லாத பெரியவர் கரிகானா?
Super Super Super mam... Semma semma episode... Appa அப்பா அந்த வயதானவர் என்ன பேச்சி பேசுறாரு pa... Anabaayan ah na ரொம்பவே sothikiraaru அவரோட பேச்சு ah la... Ha .... Karikaalan oda வீர வாள் ah kandupidika தான் வந்து இருகான் ah... Karikaalan ode நெருங்கிய நண்பன் yum kuda... Super Super mam conversation ரெண்டு peruthum arumai arumai.... யாரு அந்த பெரியவரு.... Semma mam.. Semma lively ah irunthuthu.... Eagerly waiting for next episode....
ஹாய் நயனிமா
Nice ud... அநபாயனுக்கும், முதியவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் அருமை.... அது யாரு நயனிமா? அநபாயனை
சீண்டி, கோபப்படுத்தி அவனோட கோவத்தை கூட ரசிக்குற குறும்புக்கார பெரியவர் .....ஓ ஓ... அப்போ சோழ பரம்பரை வாளை மீட்க தான் அநபாயன் ஈழம் வந்துருக்கானா??? தான்னோட நண்பனைப்பத்தி தவறான ஒரு சொல்லைக் கூட பொறுக்கமுடியாம பெரியவரையே அநபாயன் தாக்க போறதுல இருந்தே அநபாயனுக்கும், கரிகாலனுக்கும் உள்ள நட்பின் ஆழத்தை புரிஞ்சுக்க முடியுது.... அதோட தான்னோட நண்பனுக்காக எதையும் செய்வான்னும் புரியுது.....

mika mika nandrimaa... i am really really happy. ennadaa perusaa orutharum padichaa pola illaye... nama vera thodankittam. sariyaa irukkumaa illayaannu elaam kulampath thodankitten. ipothaan romba santhoshamaa irukku.
ஹாய் நயனிமா
Nice ud... அநபாயனுக்கும், முதியவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் அருமை.... அது யாரு நயனிமா? அநபாயனை
சீண்டி, கோபப்படுத்தி அவனோட கோவத்தை கூட ரசிக்குற குறும்புக்கார பெரியவர் .....ஓ ஓ... அப்போ சோழ பரம்பரை வாளை மீட்க தான் அநபாயன் ஈழம் வந்துருக்கானா??? தான்னோட நண்பனைப்பத்தி தவறான ஒரு சொல்லைக் கூட பொறுக்கமுடியாம பெரியவரையே அநபாயன் தாக்க போறதுல இருந்தே அநபாயனுக்கும், கரிகாலனுக்கும் உள்ள நட்பின் ஆழத்தை புரிஞ்சுக்க முடியுது.... அதோட தான்னோட நண்பனுக்காக எதையும் செய்வான்னும் புரியுது.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.