All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Lakshmivijay

Well-known member
எபி சூப்பர் நயனிமா :love::love::love:
நயனிமா எப்போவும் ஒவ்வொரு எபிலயும் டென்ஷன்லயே விட்டுட்டு போறிங்க :(:(:(:(:(
 

Maheஸ்

Well-known member
மிக அருமையான பதிவுமா. உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கதை மை பேவோரைட் ஸ்டோரி. உங்கள் எழுத்துகள் மிக அருமை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி 🌷🌷🌷.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
When mahi...said she Waiting for her siblings's future.... 🤦

13489
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
பாவம் மகி கியை எப்படியாவது காப்பாற்றுங்கள் ரைட்டர்ஜி.:cry:
 

sivanayani

விஜயமலர்
eppadi pannivittaale mam rosaline nantraaha azhzgaha iruntha kudumbaththai paavi kalaithu vittaal aathmanai enna solvathu rosaline udanana avanudaiya kuda natpu avanukku kedaayai mudinthu vittathu ithil rosaline sonna ontru mattum oru nerudalaaha irukkirathu aayul kuraivana pennai manam mudiththaal avanukku soththu vanthu serum enpathu athu unmaiyaa yeno nathariku uriya vilakkaththai sariyaaha aathman kodukkavillai avai vittu pirinthu sella mahi mudiyu edukkiraal paavam aval yengu selvaal udambu veru sariyillai eni aathman enna seiya pokiraan eppadi mahiyai samaathaanam seiya pokiraan unmaiyil aval avanai vittu sentrirunthaal eppadi kandupidikkapokiraan azhagaha sentru kondiruntha kadai tharpothu ganamaha poivittathu mam very very nice uds super arumai mam(viji)
soory ma late aa pochu unka comment pakka. And thnak you for your wonderful comment.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oh my god மஹியோட மூக்கில் ரத்தம் வருகிறது நோய் முற்றிவிட்டது பாவம் ஆத்மனை பிரிந்து போலாம் என்றுதான் நினைத்திருக்கிறாள் ஆனா தன் சகோதர்களை நினைத்து போகாமல் படியில் உட்கார்ந்து விட்டாள் அவளுக்கு ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் romba ஸ்ட்ரெஸ் ஆகி மூக்கில் இருந்து ரத்தம் வந்துவிட்டது ஆத்மன் துடிச்சுப்போய்ட்டான் நீ கண்டிப்பா உயிர் பிழைத்து வர வேண்டும் இல்லை என்றால் அவன் என்ன ஆவான் என்றே சொல்ல முடியாது god will definitely save you and i will pray for you mahi writer மேடம் நீங்கதான் மஹிய காப்பாத்தணும்
Thank you so much ma. manam thaan oru manithanin udalai evvalavu payankaramaa thakuthu.... naa ennatha kapathirathu. athaman kapathiruvanpa:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top