All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. மகிக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது எப்ப பார்த்தாலும் வீட்டை விட்டு ஓடி போகுது??? அய்யோ சர்வமகிய என்ன சொல்லி திட்டணும் கூட தெரியவில்லை பாவம் ஆத்மன். மகி லூசு எங்கே போகுதுனு தெரியவில்லை நேர்ரா தீரன் வில்லன்கிட்ட வாரண்டியாக மாட்டி கொள்ள போகுதா???
thittunka sar nallaa thittunka. eppa paaru odurathilaye irukkaayaa... pavam enna panna poran .:love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
eppadi pannivittaale mam rosaline nantraaha azhzgaha iruntha kudumbaththai paavi kalaithu vittaal aathmanai enna solvathu rosaline udanana avanudaiya kuda natpu avanukku kedaayai mudinthu vittathu ithil rosaline sonna ontru mattum oru nerudalaaha irukkirathu aayul kuraivana pennai manam mudiththaal avanukku soththu vanthu serum enpathu athu unmaiyaa yeno nathariku uriya vilakkaththai sariyaaha aathman kodukkavillai avai vittu pirinthu sella mahi mudiyu edukkiraal paavam aval yengu selvaal udambu veru sariyillai eni aathman enna seiya pokiraan eppadi mahiyai samaathaanam seiya pokiraan unmaiyil aval avanai vittu sentrirunthaal eppadi kandupidikkapokiraan azhagaha sentru kondiruntha kadai tharpothu ganamaha poivittathu mam very very nice uds super arumai mam(viji)
 

Stella mary

Bronze Winner
Oh my god மஹியோட மூக்கில் ரத்தம் வருகிறது நோய் முற்றிவிட்டது பாவம் ஆத்மனை பிரிந்து போலாம் என்றுதான் நினைத்திருக்கிறாள் ஆனா தன் சகோதர்களை நினைத்து போகாமல் படியில் உட்கார்ந்து விட்டாள் அவளுக்கு ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் romba ஸ்ட்ரெஸ் ஆகி மூக்கில் இருந்து ரத்தம் வந்துவிட்டது ஆத்மன் துடிச்சுப்போய்ட்டான் நீ கண்டிப்பா உயிர் பிழைத்து வர வேண்டும் இல்லை என்றால் அவன் என்ன ஆவான் என்றே சொல்ல முடியாது god will definitely save you and i will pray for you mahi writer மேடம் நீங்கதான் மஹிய காப்பாத்தணும்
 
Status
Not open for further replies.
Top