vasaninadarajan
Bronze Winner
சூப்பர் பதிவு. ரைட்டர்ஜி என்ன நடக்குது எங்கே!!!??? சர்வமகி இப்போதுதான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது அது உங்களுக்கு பொறுக்கவில்லையா??? வில்லி ரோசலின் கூட்டிட்டு வந்துவிட்டீர்களே????
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
OMG haa ha haa I cant stop laughing pa. haa haa ha sathiyama ennala mudiyala rajee. eppadi ippadi ellaam yosikireenka saami.. haa haa haaOn seeing update.... Odra odra.... Innaiku Enna aachu nu padikanumae....
After reading....
Miss understanding epi paotutangalae......
Thank you so much maNice ud ma. thanks Nayanima
yes oruthanin vaalkkayai kulaikkanne sananka iurpaanka.. onnum panna mudiyathilaEverywhere will have people like this, sigh. Hope Magima understands him.
appudinkireenka.... rosalinidam arambathil avan sonnaan thaane, pottunnu poravala pathu kattikirennu. anniku avan sonnathu. inniku ulai vaikuthu. aduthathu enna nadakkumnu sonna suvarasiyam illa. aanaa, rosalinin velayaal, makiku apathu varum... athu nichayam.அடிப்பாவி roseline நீ இந்த மாதிரி ஆத்மனோட வாழ்க்கையில் நீ கும்மி அடிக்கிற மஹியோட ஆயுள் kuraivunnu இவளுக்கு எப்படி தெரியும் இவ ஏதோ திருட்டுத்தனம் பன்றாலே ஆத்மனோட வாழ்க்கையில் இருந்து மஹிய பிரிக்க பயங்கரமான வேளை பாக்குறா ஆனா உண்மையில் ஆத்மன் முன்னாடி அப்படித்தானே irundhaan மஹிய பார்த்தது பிறகுதான் திருந்துனான் இப்போ நீ மஹிய எப்படி சமாதான படுத்த போற ஆனா roseline கடைசியா ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்ச பாருங்க அதில் கண்டிப்பா நிறைய விஷயம் இருக்கு
athu porukkaathe enakku.. villinnaa enna nenacheenka. kummi adicha thaan naa villi.சூப்பர் பதிவு. ரைட்டர்ஜி என்ன நடக்குது எங்கே!!!??? சர்வமகி இப்போதுதான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது அது உங்களுக்கு பொறுக்கவில்லையா??? வில்லி ரோசலின் கூட்டிட்டு வந்துவிட்டீர்களே????
samalichuduvan samalichuduvan. embittu pannitaan. itha panna maataanaaசூப்பர் பதிவு நயனிமா
இப்பதான் மகி கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அதுக்கும் ரோசலின் வந்து ஆப்பு வச்சிட்டாலே..... ஆத்மன் எப்படி சமாளிக்க போறியோ......