All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பொய் சொல்ல கூடாது கண்மணி...
பொய் சொன்னாலும் நீயே எந்தன் பொன்மணி
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ :love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
அடிப்பாவி roseline நீ இந்த மாதிரி ஆத்மனோட வாழ்க்கையில் நீ கும்மி அடிக்கிற மஹியோட ஆயுள் kuraivunnu இவளுக்கு எப்படி தெரியும் இவ ஏதோ திருட்டுத்தனம் பன்றாலே ஆத்மனோட வாழ்க்கையில் இருந்து மஹிய பிரிக்க பயங்கரமான வேளை பாக்குறா ஆனா உண்மையில் ஆத்மன் முன்னாடி அப்படித்தானே irundhaan மஹிய பார்த்தது பிறகுதான் திருந்துனான் இப்போ நீ மஹிய எப்படி சமாதான படுத்த போற ஆனா roseline கடைசியா ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்ச பாருங்க அதில் கண்டிப்பா நிறைய விஷயம் இருக்கு
 
Status
Not open for further replies.
Top