All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
ஆத்மன் நீ எவ்ளோ thalaikeelaaga நின்றாலும் மஹி உன்னை திருமணம் செய்ய மாட்டாள் தெரிந்தே உன்னுடைய வாழ்க்கையை அவள் எப்படி வீணடிப்பா அவளுக்கும் ஆசை இருக்கிறது ஆனா என்ன பண்ண இந்த நோய் மட்டும் இல்லாமல் இருந்
து இருந்தால் கண்டிப்பா உன்னை marriage முடிச்சிருப்பா sis ஆத்மன் கடைசியா தூக்கிப்போட்ட கார்டு அதற்க்கு அப்புறம் அவன் கண்டிப்பா ஏதோ ஏடாகூடமா சொல்லி அவளை சம்மதிக்க வைக்க போறான் thank you sis for the given update👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

sivanayani

விஜயமலர்
Excellant narration still remembering scene by scene. That's ur magic of writing. Super ma. I missed ur Nee pesum mozhi naan aga ma. Is it possible give me again ma, Thanks
Hi my dear... I am blessed and honoured. Thank you so much ma. neepesum mozhi naanaka pottikathaila. puthakama innum varala... wait pannuren... athanala inka podamudiyathupa :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top