All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
azhuthamana emtional aana pathivu mam sarvamahiku brain tumour ah paavam aval thannal veru prachanai kudaathu entru than udal nilaiyai than thambi thangaikalidamirunthu maraikiraal marunthaium sarivara eduththukollaamal irukkiraal avalukku irukkum prachanaikal pothathu entru aval udal problem veru pradeepankuruvathu sarithaan aanaal thiruduvathu athariku oru theervagathe avan maattikkondal atharkum mahi thane thindaadaveandum aathmamethilirunthoo thappitthu ooduvathu pola aval veettai vittu selkiraan avanaal avalai appadiye vida mudiuma enna seiya pokiraan paarkalam super mam semma arumaiyaaha irunthathu(viji)
Thank you so much ma. yes avaluku pirachanai. athanalthaan anekathmanai vittu veliyerukiral. ippothu avanuku therinthuvittathu. aduthathu enna nadakkum. wait pannunka theriyum. :love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
இப்பொழுதுதான் மஹி ஆத்மனை மணக்க மறுத்ததற்கு காரணம் புரிகிறது தன்னால் ஆத்மன் வாழ்க்கை வீணாகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவள் மறுத்திருக்கிறாள் ஆத்மன் இப்பொழுதுதான் அவனும் கண்டிபிடித்திருக்கிறான் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்பொழுதான் பிளாஷ் ஆகி இருக்கு ஆனாலும் மஹி திருமணத்திற்கு கண்டிப்பாக சம்மதிக்கமாட்டாள் தெரிந்தே ஆத்மனோட வாழ்க்கையை வீண் அடிப்பாளா ஆனாலும் அவளுக்கு நல்ல படியா சிகிச்சை முடியனும் Jesus and Mothermary please save her sis நான் மூணு மணியில் இருந்து பார்த்துட்டேன் இருந்தேன் இப்போ தான் அப்டேட் வந்தது படிச்சாச்சு ரிப்ளையும் கொடுத்தாச்சு
 
Status
Not open for further replies.
Top