All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Sayan12

Active member
Sad but beautiful one dear... so slowly mahi gaining conscious... going to miss both of them, especially Aathman when the story ends in few days... amazing narration for a first novel... wishing the best & come back soon with another rocking one...
 
sivanayani

விஜயமலர்

Thankyou soo much for your amazing reply SAyan. neenka ellaam ippadi aarvamaa padikkirathu enakku santhoshamaa irukku. Yes.. friday oda mudiyuthu. :love::love::love::love:
 
Kothaigovind87

New member
சகோ உங்களின் ஒவ்வொரு பதிவினை படிக்கும்போதும் ஏதாவது ஒரு இடத்தில உங்கள் எழுத்துக்கள் என்னை அழ செய்யும். ஆனால் இன்றைய பதிவு முழுவதும் , கடவுளே என்ன மாதிரி உணர்வுகளில் ஆழ்ந்த வார்த்தைகள். அன்பு எந்த தவறினையும் மன்னிக்கும். ஆத்மன் கதாபாத்திரம் ஆஹா. சகோ உங்களுக்குள் உள்ள அன்பு உள்ளத்தின் வெளிப்பாடு தான் ஆத்மனின் வாயிலாக வெளிப்படுவதை நான் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.
 
மிக மிக நன்றி கோதை. உங்களை போன்ற வாசகர்களின் பதில் கூட என்னை போன்ற எழுத்தாளர்களின் கண்களில் கண்ணீரை வரச்செய்யும். அது மகிழ்ச்சியால் வரும் கண்ணீர். என் எழுத்து உங்களை உணரச் செய்கிறது என்பதை... நினைக்கும் பொது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது கோதை. மீண்டும் ஒரு முறை என் நன்றியை உங்களுக்கு கூறுகிறேன்.:love::love::love::love::love:
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு உங்க காத்து அடிசிச்சா இல்ல உங்களுக்கு என் காத்து அடிசிச்சா தெரியல..மாமி..நான் வாங்கின பொங்கல் உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்..

அது என்ன..அவ கண்ணு முழிக்கற வரை காமிச்சா குறைஞ்சு போயிடுவீங்களோ
 
SS7

New member
Hi Nayani ma...
Well..what to say??
How to express??
Such an emotional episode..
Tears in the eyes..
As if I'm watching the scene of Athman in front of me...
Fabulous writing....
Keep going....

உயிரோடு உறவாடும் கதாபாத்திரங்கள்...
உமது எழுத்து நடைக்கு
சபாஷ்.....
 
sivanayani

விஜயமலர்
எனக்கு உங்க காத்து அடிசிச்சா இல்ல உங்களுக்கு என் காத்து அடிசிச்சா தெரியல..மாமி..நான் வாங்கின பொங்கல் உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்..

அது என்ன..அவ கண்ணு முழிக்கற வரை காமிச்சா குறைஞ்சு போயிடுவீங்களோ
haa haa haa திஷிமா... எல்லாருக்கும் ஒரே காத்து தான்... யார் பொங்கல் வச்சா என்ன? தின்ன வேண்டியது தான் வேற வழி.... என்ன உங்களுக்கு வச்ச போன்களை பாத்து நான் கொஞ்சம் ரெடியா இருந்தேன்... ஹீ ஹீ ஹீ ....:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top