All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ha haa haa yes he is...தீரன் you are a Superman
thank you pa..nice ud sis
wow enna solla.. unkala pondra vaasakarkal kodukkira ookkamthaan athukku kaaranampaa.. thank you soo much Madhurima.Sema sis ud...arpana counter kudukatathu yellam super...dheeran yevalavu azhaga avala handle pandran..so cute...antha situationla nanae irunthu thapikaramathiri oru feel..yepadi sis ipadi yezhuthareenga? Hats off
Thank you soo muchma. innum odapporaanka...superman film mathiri iruku. nice update. odikita irukanga
wow wow wow.... இதை விட என்ன சொல்றதுன்னு தெரியலப்பா. நீங்க எல்லாம் \ரசிக்கிறாப்போல எழுதி இருக்கிறேனா என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டேன். ஆனா இப்போ உங்க எல்லோரோட கமெண்ட்ஸையும் பாக்குறப்போ...உண்மையா எதோ சாதிச்ச போல உணர்றேன். என்ன சொல்ல.. சாத்தியமா சந்தோஷமா இருக்குப்பா... மிக்க நன்றி மேகலா. நீங்க எல்லாரும் கொடுக்கிற ஆதரவுதான் இந்த வெற்றிப்பாசூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் சிவார்பான எந்த நிலையில் இருந்தாலும் அவளுடைய கிங்காங் பற்றி நாலு வார்த்தைகள் கூறினால் தான் அன்றைய சாகச நாள் முடியும் நம்ம ஃப்யர்க்கு மட்டும் என்ன எவ்வளவு ஆபத்திலும் சிவார்பானவை சைட்டடிக்காம இருக்க முடியாது. அவர்கள் இருவரும் ஒவ்வொரு நேரமும் தப்பித்து வருவதற்குள் அவர்கள் இதயம் நூறு மடங்கு துடிக்கிறது என்றால் இதை படிக்கும் பொழுது எங்கள் இதயம் இரநூறு மடங்கு துடிக்கிறது . தோழி உங்கள் பேனவிலோ இல்லை உங்கள் கைகளில் ஏதோவோரு மேஜிக் உள்ளது உங்கள் எழுத்துகள் மூலம் எங்களை கட்டிவைத்திருக்கிர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பதிவுக்கு