All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Lakshmivijay

Well-known member
நயனிமா 😍😍😍
நயனிமா கதை அழகா சூப்பரா இருக்கு தீரன் அர்ப்பணா ஜோடி சூப்பர் 🤩🤩 ஆக் ஷன் படத்தில் காதலையும் சேர்த்து அசத்திட்டிங்க நயனிமா 😘😘😘😘😘 சண்டை காட்சி எல்லாமே நேரில் பார்க்கிற மாதிரியே இருக்கு சூப்பர்
அடுத்த கதைக்காக வெய்ட்டிங் நயனிமா :smiley2::smiley2::smiley2:
 

K.Venigovind

Well-known member
மறக்க முடியாத ஸ்டோரி . ஒவ்வொரு எபியும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது..
திங்கள் புதன் வெள்ளி உங்க எபி இல்லாமல் எப்படி இருப்பது?.விரைவாக அவ்வி&விதற்பரை யை கொண்டு வாங்க சிஸ்..
 

sivanayani

விஜயமலர்
Mam ippo dhan indha story mudichi irukinga but still oru eagerness adutha story eppo mam arambipinga
சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்மா. எப்பன்னு ‍சொல்லத் தெரியல, ஆனா வந்திருவேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா 😍😍😍
நயனிமா கதை அழகா சூப்பரா இருக்கு தீரன் அர்ப்பணா ஜோடி சூப்பர் 🤩🤩 ஆக் ஷன் படத்தில் காதலையும் சேர்த்து அசத்திட்டிங்க நயனிமா 😘😘😘😘😘 சண்டை காட்சி எல்லாமே நேரில் பார்க்கிற மாதிரியே இருக்கு சூப்பர்
அடுத்த கதைக்காக வெய்ட்டிங் நயனிமா :smiley2::smiley2::smiley2:
ரொம்ப ரொம்ப நன்றிமா, மிக்க மகிழ்ச்சி. அடுத்த கதை எழிதிட்டே இருக்கேன் வந்திருவேன்பா:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மறக்க முடியாத ஸ்டோரி . ஒவ்வொரு எபியும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது..
திங்கள் புதன் வெள்ளி உங்க எபி இல்லாமல் எப்படி இருப்பது?.விரைவாக அவ்வி&விதற்பரை யை கொண்டு வாங்க சிஸ்..
How sweet of you. Thank you soooooo much dear. வர முயற்சிக்கிறேன்பா.:love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தலைப்பும் நாயகன் நாயகி பெயர்களும் என்றும் போல் வித்தியாசமாய்...

எப்படி தேர்ந்தெடுக்கறீங்க சிவா?

ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தை பார்த்த உணர்வு.. அதில் கொஞ்சம் விஞ்ஞானமும் துப்பறிதலும் கலந்து எங்களை அடுத்து என்ன நடக்குமோ என்று நிமிர வைத்த ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண்முன் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் அதை நாங்கள் இரு கன்னத்தில் கை வைத்து கண்ணை கூட சிமிட்ட முடியாமல் ரசித்த ஒவ்வொரு நிகழ்வும் உயிரோட்டமாய்...

ஒரு சிலருக்கு மட்டும் தான் சண்டை காட்சிகளை எழுத முடியும் சிவா.. அதில் நீங்கள் 100% க்கும் மேல்... அற்புதம் சிவா... கூடவே அந்த ரொமான்ஸ் இருக்கே அப்பப்பா கண்ணுக்கு குளிர்ச்சி தான்...

தீரனின் ஒவ்வொரு வீரத்தையும் வர்ணித்தது அழகென்றால் அணாவின் மென்மையை வர்ணித்தவிதம் அழகோ அழகு... அதுவும் முடிவில் அவளின் காதலிற்காகவே அவன் அவனுடைய தொழிலை விட்டு வருவது காதலின் உச்சம்...

அப்பவும் தீரனை விட்டு கொடுக்காமல் முக்கியமானது என்றால் அழைப்பார்கள் என்றது தொழில் பக்தியின் உச்சம்..

மொத்தத்தில் ஆக்‌ஷனும், விஞ்ஞானமும் துப்பறிதலும் காதலும் சேர்ந்த அற்புதமான மன நிறைவான காவியம்...

வாழ்த்துக்கள் சிவா.. நன்றி...
 
Status
Not open for further replies.
Top