All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
நயனிமா ஜூப்பரு ஜூப்பரு சிவர் பணாவிற்கு விடுதலை ......விடுதலை ......ஆன எங்க Hero மேல நான் கோவம் So போறேன் 🙄🙄🙄🙄🙄🙄🙄இவரு போய் தனியா புலம்புனாதான் தெரியும் அந்த புள்ளையோட அன்பும் இவர் மனசும்😉😉😉😉😉😉😉 Just waiting for the next ud
 

Banumathi Balachandran

Well-known member
அடடா அர்ப்பணாவை விட்டு விட்டு செல்கிறாயே தீரா பாவம் அவள். ஆண் இவர் தீரனின் அப்பாவா? சூப்பர்
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இவங்க இரண்டும்பேரும் லவ்வ சொல்லமாட்டார்கள் ரைட்டர்ஜி நீங்களே அதுகளுக்கு கல்யாணத்தை பண்ணி வைத்துவிடுங்கள்
கடைசியா அதுதான் நடக்கப்போகுது போல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்போ கடைசி வரை முரட்டு சிங்கிள்தானா
அப்படி சிங்கிளா நிம்மதியா இருக்க நா விட்டுடமாட்டேன்பா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top