All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
Omg!ரகு தான் கெட்டவனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன்,ஆஹா ரகு அப்பாவ!பசு தோல் போர்த்திய ஓநாயாக அல்லவா இருந்திருக்கிறான் பாவம் சிவாவிற்கு நிறைய ஏமாற்றங்கள் பதிவு அருமை, அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் :love::love:
 

Banumathi Balachandran

Well-known member
கடைசியில் ராகவன் தான் எல்லாவற்றிற்கும் காரணமா? அடப்பாவி பெற்ற மகனை என்ன செய்தாய்?
 
நயனிமா இது நிச்சயமாக எதிர்பார்காத Twist But getting more interested WOW😍💕😍😍ஆனாலும் நம்ம Madam பாவம்தான் இந்த சின்ன இதயம் எவ்வளவுதான் தாங்கும் எது எப்படியே என் hero இருக்க பயன் ஏன்😎😉😉😉😎😉😎😉😎
 

sivanayani

விஜயமலர்
Nice update mam..ராகவன் தா சேவியரா சிஸ்..அப்போ டேவிட்சன் சேவியர்...........ஏதோ புரியுது சிஸ்..en guess correct ah irukanu next epi la parpom.....waiting for next epi
‍செமபுத்தி சாலிங்கோ நீங்கோ. அடுத்த அல்லது அடுத்த எபில தெரிஞ்சிரும்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
செம டுவிஸ்ட் பதிவு. இதை இதைஇதை எதிர்பார்க்கவில்லை. பக்கத்திலே எமனை வைத்துகொண்டு நம்ம ஓடி ஒளிந்து விளையாடிகிட்டு இருந்தோம் போல!!!! துரோகி ராகவன்
Thank you so much ma :love::love::love::love: நிறைய துரோகிங்க பக்கத்திலேயே இருப்பாங்க நமக்குத் ‍தெரியாமலே:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg!ரகு தான் கெட்டவனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன்,ஆஹா ரகு அப்பாவ!பசு தோல் போர்த்திய ஓநாயாக அல்லவா இருந்திருக்கிறான் பாவம் சிவாவிற்கு நிறைய ஏமாற்றங்கள் பதிவு அருமை, அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் :love::love:
Thank you so much ma :love::love::love::love: நிறையபேரு அப்படித்தான் இருப்பாங்கப்பா. நாமதான் கவனமா இருக்கணும்:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கடைசியில் ராகவன் தான் எல்லாவற்றிற்கும் காரணமா? அடப்பாவி பெற்ற மகனை என்ன செய்தாய்?
சீக்கிரம் தெரிஞ்சிரும்பா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top