All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. அய்யோ மிடிலை இந்தபுள்ளையே காணேமே எதிரியின் வேலையா?? இல்லை செல்ப் ஆப்பு??? வைத்துகொண்டாதா????
இன்னிக்கு தெரியும்பா என்னாச்சுன்னு:p:p:p:p
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.ரொம்ப அநியாயம் ரைட்டர்ஜி இந்தபுள்ள பண்ணுற வேலை தீரனை சுத்தலில் விட்டுட்டு இது ஜாலியாக குளித்துட்டு தூங்குது!!!!! ஆமாம் ஏன் தீரன் இரகசிய குறியீட்டை அழித்துவிட்டான்???!!!!
 

ilakkiyamani

Bronze Winner
இன்றைய பதிவு அருமை, நம்ம சிவா பேபி ரியாக்க்ஷன் சுப்பர்,அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்😍:love:
 

Hanza

Bronze Winner
Adippavi... Avan avlo padhattama unnai thedittu varan.

ne jalakkreedai pannittu irukkiya... 😡😡😡😡😡

Avaloda tattoo a azhikkirana??? So they can't find right? 👍👍👍
 
Status
Not open for further replies.
Top