All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Deepikumar

Active member
Sry sis.....konja naala padika mudila....IPO than fulla padichen.....epdi ivlo alaga konda poringa nu ovovoru pathivulayum bramika vekuringa:love:(y)enaku Etha solrathu Etha vidrathunu therila coz overalla ellame suprr(y):love::love::love:enaku epovume actionhero naale rombave pidikum....ithula theeran Vera action cum romance nu rendu laddu tharum pothu yaaruku than venam nu solla thonum:D:parpana than theeran ennum thakkikum theeyai kulira vaikum thendrala:love:rombave twist vekringale sis:cry:yaaru arpanava pinthodarnthathuo_Otheeran kum ragukum epdi link:rolleyes:theeran Ku epdi arpana Mela ivlo paasam:unsure:unmai Enna nu theriyama kolambura engala maari arpana vum rombave paavam:LOL:waitinggg sis:love:adutha pathivirku:giggle:
 
Deebas

New member
ஹாய், நான் தீபாஸ் என்னும் தீபா உங்களின் நிலவே என்னிடம் நெருங்காதே கதையை நேற்று படிக்க ஆரம்பித்து இன்று முடித்தேன் அதை தொடர்ந்து தகிக்கும் தீயே குளிர்காயாவா கதையையும் வாசிக்க ஆரம்பித்த்துவிட்டேன் . உங்களின் கதை நடக்கும் விதம் என்னை மிக்கவும் கவர்ந்துவிட்டது இன்றுமுதல் நான் உங்களின் கதைக்கு விசிறி. உங்களைபோல் சிறப்பாக இல்லாவிட்டாலும் நானும் ஓரளவு கதைஎழுதுவேன் நான் சில்சீ என்ற தளத்தில் இப்பொழுது எழுதிகொண்டிருக்கும் கதை நாயகனின் பெயர் தீரன் ஏனோ இருவரின் கதாநாயகனின் பெயரிலும் உள்ள ஒற்றுமை என்னைபோலவே யோசிக்கும் என் தோழியாக உங்களை நினைக்கவைத்தது அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்க காத்திருக்கும் வாசகி தீபா.
 
Chitra Balaji

Bronze Winner
Enna mam nadakuthu anga.... What's happening...... யாரு அவங்கெல்லாம் athuku avala kadatha paakaranga..... Ethula தீரன் எங்க varan.... ரகு ஏன் avala dinner kutitu pooga varala ஒரே suspense ah kondu pooringela நியாயமா.... Onnum puriyala... But very very interesting..... Semma ah irunthu episode.... Very lively.... Story superb ah pooguthu......
 
sivanayani

விஜயமலர்

Really really thank you soo much Deepikumar. I am blessed to see your comments. unka komencs paththappuram thodarnthu ezhuthurathila artham irukkinnu puriyuthu; thanks again. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய், நான் தீபாஸ் என்னும் தீபா உங்களின் நிலவே என்னிடம் நெருங்காதே கதையை நேற்று படிக்க ஆரம்பித்து இன்று முடித்தேன் அதை தொடர்ந்து தகிக்கும் தீயே குளிர்காயாவா கதையையும் வாசிக்க ஆரம்பித்த்துவிட்டேன் . உங்களின் கதை நடக்கும் விதம் என்னை மிக்கவும் கவர்ந்துவிட்டது இன்றுமுதல் நான் உங்களின் கதைக்கு விசிறி. உங்களைபோல் சிறப்பாக இல்லாவிட்டாலும் நானும் ஓரளவு கதைஎழுதுவேன் நான் சில்சீ என்ற தளத்தில் இப்பொழுது எழுதிகொண்டிருக்கும் கதை நாயகனின் பெயர் தீரன் ஏனோ இருவரின் கதாநாயகனின் பெயரிலும் உள்ள ஒற்றுமை என்னைபோலவே யோசிக்கும் என் தோழியாக உங்களை நினைக்கவைத்தது அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்க காத்திருக்கும் வாசகி தீபா.
wow... wow... wow... really really thank you. ஒரு இழுத்தாளரிடமிருந்து நம்ம படைப்புக்கான கருத்துக்களை கேட்கும்போது அது தனி சுவாரஸ்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். மிக மிக நன்றி தீபா. நான் உங்கள் எல்லோராலும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன்.:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Enna mam nadakuthu anga.... What's happening...... யாரு அவங்கெல்லாம் athuku avala kadatha paakaranga..... Ethula தீரன் எங்க varan.... ரகு ஏன் avala dinner kutitu pooga varala ஒரே suspense ah kondu pooringela நியாயமா.... Onnum puriyala... But very very interesting..... Semma ah irunthu episode.... Very lively.... Story superb ah pooguthu......
haa haa thank you soo much dear. thanks a lot. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top