All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
Omg! அர்ப்பணஅப்பா தண்ணோட கண்டுபிடிப்ப குழந்தைய நினைச்சு பாதூகாத்தாலும் அது உயிர்கொல்லி இல்லைய ,ரகு கிட்ட சொன்னதோட இல்லாம ,தன் மகள் உடம்பில் ரகசிய வார்தையை எழுதி வச்சுருக்காறே?கண்டிப்பாக நல்ல தந்தையாக இருக்கமுடியாது ,அச்சோ இன்னும் என்னவெல்லாம் கஷ்டம் அரப்பணவுக்கு காத்துருக்கோ😞😒😞 இன்றையபதிவு அருமை😍😍
 

sivanayani

விஜயமலர்
Shu Shu.. semma twist... So antha code word tan antha biological weapon i azhikkirathukkulla aayudham a??? Or like password... Avalukku theriyama avaloda appa avaloda back neck le pachai kuthirukkaru.... Ithula Raghu enga vandhan... Avan vilai poittana
இப்படி ‍கேட்டா பதில் சொல்லிருவேனா அஸ்கு புஸ்கு அப்பளம் வடை :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg! அர்ப்பணஅப்பா தண்ணோட கண்டுபிடிப்ப குழந்தைய நினைச்சு பாதூகாத்தாலும் அது உயிர்கொல்லி இல்லைய ,ரகு கிட்ட சொன்னதோட இல்லாம ,தன் மகள் உடம்பில் ரகசிய வார்தையை எழுதி வச்சுருக்காறே?கண்டிப்பாக நல்ல தந்தையாக இருக்கமுடியாது ,அச்சோ இன்னும் என்னவெல்லாம் கஷ்டம் அரப்பணவுக்கு காத்துருக்கோ😞😒😞 இன்றையபதிவு அருமை😍😍
அந்தாளு நல்ல மனுஷன்தான்பா. கண்டுபிடிக்கணும் என்கிற வெறி அவரை மிருகமா மாத்திருச்சு. எதைப்பத்தியும் யோசிக்க விடல:love::love::love::love:
 

M.Indumathi

Bronze Winner
சிறந்த தந்தைகான விருது கொடுக்க உன்னைத்தான் பரிந்துரைக்க வேண்டும் வாமதேவம்.நீ நல்லா வருவ
 
Status
Not open for further replies.
Top