All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. என்ன ஆச்சு???!! நல்லதானே ரொமான்ஸ் போனது இப்போ எதற்கு அந்தபுள்ளையை தீவிரவாதி லேவலுக்கு கூட்டிட்டு போகிறீர்கள் ரைட்டர்ஜி!!!! முடிவாக சொல்லுங்கள் இருவரும் சேருவார்களா????இல்லையா????
இப்படி சட்டு புட்டுன்னு கேட்டா நா என்ன சொல்வேன், கொஞ்சம் காத்திருங்க தெரியும் இனிதான் முக்கியமான ரொமான்சே வரப்போகுது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னடா நடக்குது இங்க?
அப்படி எதை பார்த்தாய் தீரா இவ்வளவு இளக்காரம் கோபம் அவள் மீது
அடுத்த பதிவில் ‍தெரிஞ்சிரும்பா:love::love::love::love:
 

Hanza

Bronze Winner
Antha a medical shop le enna eduthan Dheeran.. edho marunthu eduthan... And receptionist ta enna chit koduthan.... Onnum puriyala... Shiva voda kaluthula enna irukku.... Edhavathu symbol irukkumo.... Like she belongs to some illegal tribes.... 🤔🤔🤔🤔🤔🤔
 
Status
Not open for further replies.
Top