All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice
முதல்ல அவன் என்ன சொனனான்னு அவளுக்குப் புரியனும்ல. அவளே செத்துப் பிழைச்சு வந்திருக்கா, இந்த நேரத்தில லவ்வ சொன்னா கடுப்பாகாதாஎப்படி கஷ்டப்பட்டு அவளை காப்பாற்றி இருக்கின்றான் அவளுக்கு நினைவு வந்தவுடன் தன் காதலை அழகாக வெளிப்படுத்தியுள்ளான் இவள் எல்லாவற்றிற்கும் மண்டையை ஆட்டி விட்டு கடைசியில் கொன்று விடுவேன் என்கிறாளே
அதையெலலாம் சமாளிச்சிருவான்யா.Dheeranukku already Shiva ba therinjirukku... Paya appawe flat aagittan....Wow... Dheera love confession superb Kallukkul eeram... Ippo ivaloda blood vechi kandu pidikka mattanga la
ரொம்ப ரொம்ப நன்றிமா. சீக்கிரம் தெரிஞ்சிரும் இன்னும் ஒரு ஐந்து எபி போகனும்னு நினைக்கிறேன்பாNayani ma story semma a poitu eruku dheeran yarnu apo than solvenga arppana vai dheeran than uirai veda adigama love panuranu avan thuditta thudiyelaye vilangechi super going ma next ud kaga avalaga katirukkendren ma
மகம் மகிழ்ந்தேன். நன்றி நன்றி நன்றிஇன்றைய பதிவு நன்றாக இருந்தது, அடுத்தபதிவுக்காக காத்திருக்காறோம் மேம்
,
மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றிVery good story I like it