All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Mithuu

Member
முட்டாள் டேவிட்.... பி ஜென் அமெரிக்கா சந்தேகப்பட்டதுக்கு சாரி.... அர்ப்பணா இந்த நிமிஷம் ஒரு பக்குவப்பட்ட பொண்ணா மாறிட்டா... வாழ்த்துக்கள். காதல் வார்த்தைகள் கடந்து வாழும் என்று நம்புகிறேன்.
 

sivanayani

விஜயமலர்
எல்லா பிராப்ளமும் கிளியர் ஆகி சேரபோராங்கன்னு நினைச்சா இப்படி பிரிச்சு வச்சிட்டிங்களே எனக்கு அழுக வர்ர மாதிரி இருக்கு😥😥😥😥
no aluvaachchi... anaithum niraivaa irukkum. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma semma episode.... No words to say.... Davidson than avanoda பையன.... ஆனா அந்த ranakalathaliyum oru kuthukalam la இந்த arpanaa vikum தீரன் nuku ha ha 😂 😂 😂 😂... Human 65 ah me aiyo aiyo.... Kadaisila சாமர்த்தியமாக..., laptop ah azhichitaan.... அந்த ஏவுகணை ah yum azhitichan.... Super Super Super.... Emjan avanoda அப்பா ava..... Arpanaa va vituduvano... Rendu perum pirinjiduvangala.... O my God.... Military ki avan தேவைதான் but maariage ah பண்ணிக்க maatanaa... Athu en arpanaa va iruka kudathu.... Eppadi rendu பேர் aalayum iruka முடியும் ஒருத்தர் பிரிஞ்சி oruthaar..... Super mam semma lively episode..... Love you mam...
thank you thank you thank you soo much maa. ahu MGen illai BGen thaan avanoda appaa. unka comments eppothum pola kuthookalaththai kodukkuthu. thank you ma. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முட்டாள் டேவிட்.... பி ஜென் அமெரிக்கா சந்தேகப்பட்டதுக்கு சாரி.... அர்ப்பணா இந்த நிமிஷம் ஒரு பக்குவப்பட்ட பொண்ணா மாறிட்டா... வாழ்த்துக்கள். காதல் வார்த்தைகள் கடந்து வாழும் என்று நம்புகிறேன்.
Thank you soo much Mithuu. aanaa neenka innum arpanavoda character a purinchukkalaye. :love::love::love::love:
 

preti

Well-known member
Sooooper ud mam:love::love:dheeran chumma kalakittan:love:ena oru action!!!!!:love:davidson namma dheeran pathi therinjum modurane!!!!:LOL:athan nalla vangi katikittan!!!!!:LOL::LOL::devilish:ithula inbtwn namma arpana vera enama dialogue pesuthu:eek:dheeran kooda sernthu namma arpanakum veeram vanthuruchu:love:itha thaan nanga expect panom:love::love:kadasila brigadier namma dheeranoda appa va:eek::pthappa guess panitom polave!!!!:pappave green signal kudutharu bt still namma dheeran thaai natukagha avanoda love ah sacrifice panrane:cry::cry:really great namma dheeran:love:enga sarbavum namma dheeranuku oru periya salute mam:love::love:really awesome writing mam:love:waiting eagerly for final ud mam:love:(y)
 
அருமையான பதிவு
அந்த ஏவுகணை அழிக்கும் வரை பயமாக இருந்தது
தீரன் உண்மையான தீரன் தான்
எப்படி அவள பிரிய முடியும்
அர்ப்பணா அவன விட்டு விலகி இருக்க முடியுமா?
ஏன் கல்யாணம் பண்ணி அரசாங்கத்திற்கு
சேவை செய்ய முடியாத
 

Helan

New member
Ippadiyellam pannathinga please. Romba azhugaya varuthu. Engalukku happy ending venum. Nalai varai thangathu eathavathu pathu seinga
 
Status
Not open for further replies.
Top