All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
அருமையான பதிவு
சண்டை காட்சிகள் அற்புதம்
அர்ப்பணவ காப்பாற்றி இருந்தாலும்
இப்படி மாட்டி இருக்கதான்
பின்னால் வந்தவன் ராகவன் பையன் தான் போல
 

sivanayani

விஜயமலர்
very nice . U take more episodes also we will wait and read. Then only the story became a complete package with love, action, thriller, romance, sentiment, etc. I like this story very much. Everything day when I woke up, I am checking mobile any updates posted.
Wow Really I am blessed. thank you soo much and I amb happy. itha vida vera enna venum enakku. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு
சண்டை காட்சிகள் அற்புதம்
அர்ப்பணவ காப்பாற்றி இருந்தாலும்
இப்படி மாட்டி இருக்கதான்
பின்னால் வந்தவன் ராகவன் பையன் தான் போல
Mika mika nandri Saroja.. Unkal anaivaraalum aaseer vathikkap pattirukkiren. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
வாவ்...

பொறி பறந்துச்சு நயணி மா..

உங்க வர்ணிப்புல...அப்படியே..அந்த இடத்தில் இருந்து பார்க்குற எபெக்ட்...

ஹா ஹா..தீரா...உன் அர்ப்பனா தவிர ஏதும் உன் கண்ணுக்கு தெரியல...அவ மேல கை வச்ச எல்லோரையும்...மெயின் வில்லன்னு நினைச்சிட்டு இருந்த சேவியர் ம் போட்டு தள்ளிட்ட......இதுல லவ் இல்லைனு சொன்னா யார் நம்ப அதை....!!!!!😜😜😜😜😜

ஆஹா...சேவியர் பையன் வந்தச்சா...இல்ல வேற யாரும் சேவியர் கும் மேல வில்லன் இருக்காங்களா...

இன்னும் 2 uds வரை போகுமா???எங்களுக்கு ஜாலி தான்...

எல்லோரையும் காலி பண்ணியாச்சு..வந்த புது ஆளையும் போட்டு தள்ளிட்டு...

காட்டு தீ ....வீட்டு தீ யாகி அர்பனா கு சமைச்சு போட்டு சேவகம் பண்றதை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்😍😍😍😎😎😎😎😎😎😎
 

sivanayani

விஜயமலர்
வாவ்...

பொறி பறந்துச்சு நயணி மா..

உங்க வர்ணிப்புல...அப்படியே..அந்த இடத்தில் இருந்து பார்க்குற எபெக்ட்...

ஹா ஹா..தீரா...உன் அர்ப்பனா தவிர ஏதும் உன் கண்ணுக்கு தெரியல...அவா மேல காய் வச்ச எல்லோரையும்...மெயின் வில்லன்னு நினைச்சிட்டு இருந்த சேவியர் ம் போட்டு தள்ளிட்ட......இதுல லவ் இல்லைனு சொன்னா யார் நம்ப அதை....!!!!!😜😜😜😜😜

ஆஹா...சேவியர் பையன் வந்தச்சா...இல்ல வேரா யாரும் சேவியர் கும் மேளா வில்லன் இருக்காங்களா...

இன்னும் 2 uds வரை போகுமா???எங்களுக்கு ஜாலி தான்...

எல்லோரையும் காலி பண்ணியாச்சு..வந்த புது ஆளையும் போட்டு தள்ளிட்டு...

காட்டு தீ வீட்டு தீ யாகி அர்பனா கு சமைச்சு போட்டு சேவகம் பண்றதை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்😍😍😍😎😎😎😎😎😎😎
how nice of you thamaria. I am really blessed and happy. unka comments enna makilchi kadalil aalthi irukkuppa.. unka elloroda aaseervaathamumthaan intha kathayoda vetri. enna solrathunnu theriyalappa. I am soo happy. thanks again ma. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top