All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
எத்தனை மோசமானவன் ரகு அப்பா
அர்ப்பணா பாவம் எவ்வளவு கஷ்டங்கள்
தாங்க முடியவில்லை.
அருமையான பதிவு
தீரன் வந்துவிட்டார்
 

sivanayani

விஜயமலர்
எத்தனை மோசமானவன் ரகு அப்பா
அர்ப்பணா பாவம் எவ்வளவு கஷ்டங்கள்
தாங்க முடியவில்லை.
அருமையான பதிவு
தீரன் வந்துவிட்டார்
mikka nandri.. vera vali vanthuthaan aakanum...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Wow !!!! Wow !!!! Wow !!!!! நம்ம தீரன் action ல செம்மையா அசத்திட்டான்..... அதுவும் எதிராளியை யோசிக்க விடாம அவன் அடிக்கிற ஒவ்வொரு அடியும் ..... சான்ஸே இல்ல நயனிமா... உண்மையிலேயே வியக்க வைக்குது..... நயனிமா உங்களுக்குள்ள ஒரு hollywood action movie director இருக்குறது எங்களுக்கு தெரியாம போச்சே....தீரனோட actions ஐ நீங்க describe பண்ணி இருந்த விதம் அருமை....waiting for மீதி action.......
haa haa haa thank you soo much Nagalaxmi... I am blessed and happy.... unka comments paaththu me soo happy. thanks aginma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ் தீரா ஒன் மேன் ஆர்மி.... கம்மிங்....!! சிங்கம் சிங்கிளா வந்து கலக்குது.....!! என்னா....வீரம்..... விவேகம்..... புத்தி கூர்மை..... எதிரிகளை கண நேரத்தில் வீழ்த்தும் அசுர வேகம்...... அப்பப்பா..... அசத்துறானே என் தீரன்.... லவ்யூ டா😍😍😍😍😘😘😘😘😘😘மச்சான் கலக்கல் எபி அக்காச்சி உங்களுக்கும் உம்மா....😍😍😍😘😘😘😘😘😘
Hi Banumaa.. thank you soo much ma. unka ellaroda vaalthumthaan intha kthayoda vetri. I am really really happy pa. thanks again. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Kalakalappu athiradi attagasam starts
Appa emma vaeitta thukki kittu unna oda vittutan intha paavi.:mad::mad::mad::smiley56::smiley56:
Vaedi marunthala palla vaelakki kathiyaala thala vaari pasikku 4 kunda muzhungunathan engalukku pozhudhu pogum . Ithula ivanunga padaiyala vaichirukoem vaanga nu koopitta kalar kannadi ya mttikittu kaelambitoem illa.
:cool::cool::cool:
Savalai pasangala bodyguard potta ok kethukku nu vittuduvoem :smiley60::smiley60::smiley60:
.Vaaila vaikka vaendiya thupaakkia mandaiya ela vaikkara ,snacks kondu poi yaravathu mandaiya ela vaippangalaa ,pulla eppa saptu cho unna pakka vara kusheela.. athan rendu thattu thati snacks pudunga kittan.😎😎😎😎😎
inemae mathi mathi saeiyatha enna;););)
Neradia kalathula aerangi live telecast panna siva chellathukku rendu villum 4thupaakiyum parisaha arvikkoroemmm
(Ellam oru paathukkaappukkuthan. :love::love::love::love::love:)
haa haa haa eppadippaa ippadi ezhuthureenka. ennod katha unka commentsku munnaadi verum jujupiyala irukku. athu enna thuppaakkiyaa parisu.. itha paarra viparamathaan irukkeeka.. ha ha aha enna sirikka vachchathukku danksupaa. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top