All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி நான் கூட நினைச்சன் அதுவோரு லோகோவ இருக்குமோனு நினைச்சன் ஆனால் அதுவோரு கடவு சொல் அதுவும் அவளுக்கே தெரியாமல் அவள் உடம்பில் பச்சை குத்தி இருக்கிறார்கள். என்ன சொல்வதேன்று தெரியவில்லை இப்படி ஒரு ட்விஷ்ட எதிர்பார்க்கள அதுவும் எங்க செல்லக்குட்டியோட அப்பாவா அந்த ஆளு அப்புறம் அந்த வினாபோன ரகு அவங்க ரெண்டு பெரும் கையில கிடைச்சாங்க மிக்சியில போட்டு சட்னிய அறச்சுடுவேன் அதுல ஒருத்தர் இப்போ இல்லை ஆதனால இப்பொ சும்மா இருக்கேன் அநபாயதீரன் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்த செய்த கலவை இவனா ஏப்பா ஃப்யர்ரோட ரியக்ஷன் பார்க்க எனக்கே அடிவயிறு கலக்குதே அப்போ சிவார்பான எப்படி இருந்தி்ருக்கும் . சூப்பர் சூப்பர் பதிவு தோழி அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
ஹா ஹா ஹா உங்க கருத்து செமயா இருக்குப்பா... முடியல. நானும் செத்து தக்காளி சட்னி ஆக்கிடுவேன். ரொம்ப ரொம்ப கண்டீர். உங்க கமெண்ட்ஸ் பாத்ததும் சந்தோஷமா போச்சு. என்ன சொல்ல.. நன்றியை தவிர. :love::love::love::love:
 

Yasmine

Bronze Winner
One ud thana ...😨😨😨😨.soo sad .... weekly 4 ud kodutha enna ma....😢😢
We all are pavam dr... 🙏🙏🙏🙏today's ud is nic but very small😭😭😭😭😭
 

தாமரை

தாமரை
..viruviruppaga selgiradhu nayani ma....arpanavin unarvugal...enakku konjam puriyavillai...avan..air force kernal..endraal..ival en ivlo tention agiraal..edho..avan ematrina madiri feel pandram..avalukku army na pidikadha..aval..appvirku armyal abaththu vandjatja....avaluku..thanna sutri thodarum abathukkal puriyavillaiya...

ippodhu..andha kuriyeedu...adhu...aval..ninaivizhandha nilaiyil padhikapattadha...sirumiyagava...


thodarum kelvigal..aduthadutha padhibai..avaludan exhir nokka vatchuteenga👏👏👏👌👌👌👌👌👌
 
Status
Not open for further replies.
Top