All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி அநபாயதீரனுக்கு சிவார்பான கழுத்தில் இருப்பது ஏதோவோரு லோகோவ இருக்குமோ எதாவது கருவிசாதனம் என்றால் அநபாயதீரன் எதற்கு இறுகிஇருக்கிறான் கருவி சாதனங்கள் என்றால் அவனுக்கு அதுஒருவிசயமில்லை பின்னர் அவள் கழுத்தில் மிகப்பெரிய சஷ்பன்ஸ் இருக்கு. இப்பதான் ரொமன்ஸ் ஆரம்பிச்சங்க என்னட இன்னும் பிரச்சனை வரலனு பார்த்தேன் இன்ன வந்திடுச்சல . கதையில சஷ்பன்ஸ் இருக்கலாம் சஷ்பன்ஸ்சே கதையாருக்கே பிரபல க்ரைம் தொடர் நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர் கதையில் இருக்கும் விருவிருப்பு அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது ஆதே போல் தான் உங்கள் எழுத்துகள் மிகவும் த்ர்லராக உள்ளது. அருமையான பதிவு தோழி
வாவ்... என்ன சொல்ல மிக மிக நன்றிங்க. இதை விட பெரும் விருது எனக்கு இருக்க முடியாது. என்னை தூக்கி உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்தை படிக்கும் போது அழுவாச்சி வேறு வருகிறது. உங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Nice ud.. தீரன்... ரகுவ அவன் கஸ்டடில வச்சுக்கிட்டே "ரகு எங்கன்னு " கேட்டு அநா பேபிய படுத்தி எடுத்துட்டா னே.....அப்பிடி என்ன தான் பார்த்தான் அநா பேபி யோட முதுகுல????.... எதுவும் டாட்டூவோ?? இல்ல சிம்பலோ??... அதுவும் இல்லனா ஏதாவது லோகோ மாதிரியோ ???..... கண்டிப்பா ரகுவோட தொடர்புடைய ஏதோ ஒரு விஷயம்னு தோணுது........



(நயனிமா mind voice:::::::::ஊர்ல இருக்க அறிவாளிக அம்புட்டு பேரும் நம்ம site ல தான் யா இருக்காங்க..... என்னமா யோசிக்குதுக....).



ரொமான்ஸ் பண்றேன்ற பேருல சும்மா இருந்த சிங்கத்த சொறிஞ்சி விட்டுட்டியே பேபி.... அது எப்படி உன்ன கடுச்சி
கொதற போகுதோ.... ரெண்டு நாள் லீவு விட்டு பிபிய ஏத்துறிங்களே நயனி மா..... முடிஞ்சா சண்டே ஒரு போனஸ் ud கொடுங்களே ப்ளீஸ்.....
மிக மிக சரியாக சொன்னீங்க. இதைத்தான் நானும் நெனச்சேன். கிட்ட தட்ட சரியா சொல்லிட்டீகப்பா. எப்படிங்க... கொஞ்சமாவது சஸ்பென்ஸா இருக்க விடுறீங்களா.. எப்படியோ கண்டு புடிச்சு. என்ன பல்பு வாங்கvaikkireenkale. இது நியாயமா?:love::love::love::love::love:
 

Yasmine

Bronze Winner
மிக மிக சரியாக சொன்னீங்க. இதைத்தான் நானும் நெனச்சேன். கிட்ட தட்ட சரியா சொல்லிட்டீகப்பா. எப்படிங்க... கொஞ்சமாவது சஸ்பென்ஸா இருக்க விடுறீங்களா.. எப்படியோ கண்டு புடிச்சு. என்ன பல்பு வாங்கvaikkireenkale. இது நியாயமா?:love::love::love::love::love:
Ponga dr unga pashu kaaaa
 

sivanayani

விஜயமலர்
dai dheera apdi enatha da pathu tholancha..suma suma antha pula kuda romance pana vendiyathu aprm ithlm sari varathunu mudivu eduka vendiyathu..engala patha ithungaluku epdi irukunu theriyala...

oru vela terrorist use panra symbols ethuvm tattoo va vachurupaloo..athlm vachu intha pacha manna ne santhepadatha da..pls.

enada pona ud suspence kamiya irunthuchu ninachn athuku elathukm sethu vachu senjitinga ponga..story podrathuku munadi enamathiri children la padikavenam nu sli podunga paa..heart veliya vanthurum polayaa..nan vera enga v2ku ore kadaisi pullaaa;);):love::love:
OH My god... haa haa haa yov chirichchu vayiru novuthuppaa... haa haa haa oru good news enka veettayum naanthaan ore oru kadaisi ponnu. hee hee hee. athathaan naa eppavum enka veeta solluven. ippo ennoda kadaisi athe word a paavikkuthu. ammaa nan thaan unka ore oru kadaisi ponnu atha sei ithai seinkuthu... ha ahaa why blood same blood. thank you maa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Heii dheera ithu niyayame illa, netha avakita mayangina.. ipa avalum unkita!! so ne kova padurathula artham illa, avala kapathi kai pudikara valiya paru😄.. nice ud mam, super👌👌
thank you thank you thank you sooo much dear. Annaachchi happy.. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top