All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Durga Elango

Well-known member
28 update varikum action thrilling cheasing than last udpate la konjam romance but ethuku evala thorathuranga theeran epidi correct ah evala save apna varen enum theiya vara matinguthu
 
உங்கள் எழுத்து மூலம் கார் சேஸிங்கை நேரில் கண்டதை போல் படித்து உணர முடிந்தது சகோ

திக் திக் திகில் சூழ்நிலையிலும் தீரனின் காமெடி... ரொமான்ஸ் சூப்பர் சகோ
:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உங்கள் எழுத்து மூலம் கார் சேஸிங்கை நேரில் கண்டதை போல் படித்து உணர முடிந்தது சகோ

திக் திக் திகில் சூழ்நிலையிலும் தீரனின் காமெடி... ரொமான்ஸ் சூப்பர் சகோ
:love::love::love::love::love:
மிக மிக நன்றிமா... சந்தோஷமா இருக்கு... :love::love::love::love::love:
 

Kannamma

Well-known member
Nejamave oru hollywood padam patha feel... Pesama shankar pola BRAMMANDA ELUTHALAR apdinu ungaluku inime per kudukalam sister... Enna oru fight enna oru sequential co ordination... Amazing sissy... Ana Ratha boomi renjuku pogudhu.... Theeran comedy panranaaa..... First time pulla romanticah feel panniruku....:love: Ipdidhan sister unga story padikaren....:):):):p
 

Attachments

  • 1dbc39a287222b8df7d7f87f07f1bd80.jpg
    1dbc39a287222b8df7d7f87f07f1bd80.jpg
    49.6 KB · Views: 1
Last edited:

sivanayani

விஜயமலர்
Nejamave oru hollywood padam patha feel... Pesama shankar pola BRAMMANDA ELUTHALAR apdinu ungaluku inime per kudukalam sister... Enna oru fight enna oru sequential co ordination... Amazing sissy... Ana Ratha boomi renjuku pogudhu.... Theeran comedy panranaaa..... First time pulla romanticah feel panniruku....:love: Ipdidhan sister unga story padikaren....:):):):p
wow thank you soo much dear. I am really rally happy... I am blessed. enna sollannu theiryala... thank you va thavira. :love::love::love::love:
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் தோழி போன எபில கொஞ்சம் ரொமன்ஸ் நிறைய அக்ஷன் இந்த எபில பாதி ரொமன்ஸ் பாதி அக்ஷன் சூப்பர் இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம் சூப்பர் ஃப்யர் அக்ஷன் அதிரடி இதல்லாம் பாக்கும்பொழுது ஹாலிவுட் மூவி பார்த்த ஒரு உணர்வு தோன்றுகிறது அதே சமயம் சிவார்பானாவின் கவுண்டர் , காமடி , ரொமன்ஸ் இதெல்லாம் நம் இந்திய மூவிக்கு சமம் ஆகா மொத்ததில் எல்லாம் கலந்த ஒரு இன்டர்நேஷ்னல் மூவி இது எப்படி இருக்கிறது தோழி சூப்பர் பதிவு தோழி. சொல்ல வார்த்தைகள் இல்லை
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... மாமி.. செம செம....

உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா... சாஷ்டாங்கமா காலில் விழுந்திருவேன்...


எனக்கு இப்படி நம்ம பல்ஸ் ஏகிற வைக்கிற ஹாலிவுட் படங்கள்ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதையே கதையா கொடுத்திருக்கீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி...

செமையா இருந்துச்சு.. அப்படியே எல்லா காட்சிகளையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டிங்க.. எனக்கு ரோமம் சிலிர்த்திருச்சு போங்க..

உங்க முதல் கதையை தான் மிஸ் செய்துட்டேன்.. இப்போ கூட என் கதையை முடிச்ச பிறகு படிக்கணும்ன்னு பென்டிங்கல வச்சு.. படிக்க ஆரம்பிச்சேன்.. நிஜமா சொல்கிறேன் 9 எபி வரை இரண்டு நாள்ல படிச்சவ.. மீதியை. ஒன்றாய் உட்கார்ந்து படிச்சு முடிச்சுட்டேன்..

நீங்க க்ரேட் மாமி..

சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க..🙏🙏

(உங்க ஆக்சனை படிச்ச பிறகு நான் எழுதிய ஆக்சன் சீன்ஸ் எல்லாம்.. சின்ன பிள்ளைங்க சண்டை மாதிரி தெரியுது..😂)
 
Status
Not open for further replies.
Top