All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலிநயணூ ஹாப்பியா?. நானு காச்சிட்டு வந்தபசை வேலை செஞ்சிருச்சுபோல.சுனாமி 🌊🌊🌊🌊🌊 முன்னாடி வர்ற எர்த்குவாக் வராம இருக்கட்டும்.என்னையும் பூவையும் மூனு பேரும் வச்சு செய்யப்போறீங்களா?. கிணத்துல புடிச்சு தள்ளுறேன்னு சொன்ன ஆளுதானே நர்முதங்கம் அவிகளோடயா? சரி சரி பண்ணுங்க.பழி வெறில மத்தவூட்டு பொண்ணுங்களை கண்ணாலங்கற பேருல கெடுத்து கைவுடலாங்கிற உங்க ஈரோ உதாரணப்புருஷரோட புகழை எல்லாரும் பாலோ பண்ணுங்கன்னு பரப்புங்க.😡😡😡👿👿👿👿புது ஹீரோயின் அறிமுகத்துக்கு நன்றி.டாலிநயணூ உங்களுக்கு என்னையெல்லாம் அடையாளம் தெரியுதா?!!!!!!....
எலே... ஷாக்கக் கொற ஷாக்கக் கொற.... தங்கம்... நம்ம காரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே... நாம ஹீரோ ஆர்மி அடிச்சுப்போம் பிடிச்சுப்போம் கட்டி அணைச்சு உம்மா கூடக் கொடுப்போம். ஈரோயின் ஆர்மிக்கு ஏன் குத்துது குடையுது... நருமு என் மேல கோபமா இருந்தாங்க ஏன்னா நம்ம ஹீரோவ கஷ்டப்படுத்தினது அவங்களால தாங்க முடியல... அதப் புரிஞ்சிக்காமல ஐயோ ஐயோ:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
என்னாது எங்களை நம்பவேண்டாமா?!. நாங்க பிரிக்க பாக்கறோமா?!. இந்த பிரிக்கிறது கோக்கறது அடிக்கறது அழவக்கறது அப்பறம் ஆளை காலி பண்ணவக்கறதுன்னு சிறப்பா வேலை செய்யறீங்கன்னு அவார்டெல்லாம் வாங்குனீங்களே டாலிநயணூ அதை ஏன் நர்முதங்கத்துக்கிட்ட மறைக்கிறீங்க?!. பாவமுள்ள அந்தப்புள்ள!. ஈரோ ஹீரோயின பிரிச்சது இன்னமும் வாழவுடாம பிரிச்சு சதி பண்ணறதே நீங்க டாலி.‌ தபாபு பண்ணறவங்களோட தப்ப சுட்டிகாமிக்கறதுதான் நானும் பூவும் பண்றோம்.அதை ஏத்துக்கமுடியாம சப்பகட்டு கட்டிகிட்டு இருக்கற டாலிநயணூவாகிய உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்....😜😜😜😉😉😉😉😉😉
யோவ் அவங்கள எங்கயா சேர விடுறீங்க. எப்ப பாத்தாலும் அவன கரிச்சு கொட்டினா உங்காளு எப்படித்தான் அவன ஏத்துப்பா. அவனப்பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லி பாருங்க. அப்பால அவங்க சேருறாங்களா இல்லையான்னு பாத்துக்கலாம்:smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
ஆணும் பெண்ணும் சமம்.இளைச்சவங்க இல்லைன்னு சொல்லறது எல்லாம் வெறும் பேச்சு தானா டாலிநயணூ. எங்க மிளிரூ தாலிகட்டுன புருஷனதான் பாத்து ஜொள்ளுவுடதுல தப்பே கிடையாது.நீங்கதான் குளுகுளுன்னு இருக்க வுடாம ஏழரையை கூட்டி கொண்டாந்து வுட்டுருக்கீங்க.டாலி இன்னும் என்னத்தை பண்ணப்போறீங்களோ?!. எங்க மிளிருக்கு கஷ்டம் கொடுக்கறதையே பொழப்பா வச்சிருக்கீங்க டாலிநயணூ😡😡😡😡😡
எனக்கென்னவோ நீங்க ஹீரோ ஆர்மின்ன ஒரு பட்சி சொல்லுது. அவன் சந்தோஷமா இருக்க பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கிறீங்களோன்னு ஒரு டபுட்டு. நருமு... இங்கன வந்து பாருங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
வயசானாலும் அழகும் இளமையும் எங்களை வுட்டு போகாது..ஆப்ப எங்களுக்கு வக்கறேனு சொல்லிட்டு நர்முவ ஆப்புல குத்தவச்சு உக்கார வப்பீங்களோ?!. ஏன்னா நீங்க சேம் சைடு கோல் போடுறதுல குயினாச்சே அதனாலதான்.டாலிநயணூ கொஞ்சமா நெய் ஊத்துனது போதுமா?!.😉😉😉😉😉
கொஞ்சமாயா ஊத்தினீக... அண்டா கணக்கால ஊத்தியிருக்கீய:confused::confused::confused::confused::confused::p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
கவிதை! கவிதை! ஆறாப்பாயுது( 🔥🔥🔥🔥🔥🔥) காதுல.ஓரவஞ்சனை நேரவஞ்சனை பாசவஞ்சனை கொண்ட டாலிநயணூ வாழ்கககக!.👿👿👿👿👿👿
எங்கயோ எரிஞ்ச மணம் வருதே... எங்க இருந்து... ம்... :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

sivanayani

விஜயமலர்
உங்க ஈறும் பேனும் புடிச்ச தீச்சட்டி தலையனுக்கு ஜால்ரா கொட்டுனா டாலி நீங்க தங்கம் வைரம் பேபி புஜ்ஜின்னு கொஞ்சுவீங்க.அவனோட தப்ப சுட்டிக் காமிச்சா பட்டப்பேரு வப்பீகளோ.இதை உங்கிட்ட இருந்து நான் எதிர்பாக்கவேயில்லை டாலி.😭😭😭😭😭😭😭😥😥😥😥💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙈🙉🙊இனிமே இப்புடிதான் இருக்கப் போறேன் டாலி.
அலோ எச்சுஸ்மி.... உங்க ஆளுக்குத்தான் முடி நீளம். ஈரும் பேனும் அவங்களுக்குத்தான். நம்மாளுதான் குட்டையா முடி வச்சிருக்கானே. எப்படி இருக்கும்னு கேக்ககிறேன் நானு. சின்னப்பிள்ளைத் தனமால இருக்கு. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா நான் டெமோ காமிக்க தான் மாதாஜியை கிணத்து கூட்டிட்டு போனேன், உன்ன யாரு பின்னாடியே வந்து எட்டி பார்க்க சொன்னது, இப்போ பாரு கிணத்துல விழுந்து 🐸🐸🐸🐸🐸🐸 யா மாறி கத்திட்டு இருக்க 😂😂😂😂😂😂😂.
வேற லெவல் வேற லெவல். சிரிச்சு முடில... ஹா ஹா ஹா :LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
விதுலனை இன்னும் எவ்வளவு தான் கொடுமை படுத்துவேங்க சகி பாவம் அவனை விட்டு விடுங்கள்.
அவனா வில்லங்கத்த விலைக்கு வாங்கிறான்பா. மீ பாவம்... அப்பிறாணி. எனக்கு ஒன்னும் தெரியாது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Narmadha

Bronze Winner
எனக்கென்னவோ நீங்க ஹீரோ ஆர்மின்ன ஒரு பட்சி சொல்லுது. அவன் சந்தோஷமா இருக்க பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கிறீங்களோன்னு ஒரு டபுட்டு. நருமு... இங்கன வந்து பாருங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
🤔🤔🤔 ஆமா மாதாஜி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, எப்போ இருந்து வைஷு இப்படி ஹீரோக்கு குடை பிடிக்கறான்னு யோசிச்சு பார்த்தேன் 🤔🤔🤔, அம்மணி தன்னையே அறியாமல் அவங்க மனச சில நேரங்கள் வெளிப்படுத்திடுறாங்க, அப்புறம் மாட்டிகிட்டு ஒத்துக்க மனசு வராமல் எனக்கு பிடிக்கல, என்ற சங்க தலைவி பூவுக்கும் பிடிக்கலனு ரீல் விடுவாங்க 🤨🤨🤨🤨.
நம்ம ஹீரோ ஹார்மி பக்கம் அவங்க எப்போவோ சாஞ்சிட்டாங்க, பூ அம்மணிக்கு பயந்து அங்கன இருக்காபுல்ல, நீ பயப்படாத வைஷு நாங்க இருக்கோம் உன்னை காப்பாத்த 😜😜😜😜😜😜😜😜😜😜😜.
 
Top