All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
வயசானாலும் அழகும் இளமையும் எங்களை வுட்டு போகாது..ஆப்ப எங்களுக்கு வக்கறேனு சொல்லிட்டு நர்முவ ஆப்புல குத்தவச்சு உக்கார வப்பீங்களோ?!. ஏன்னா நீங்க சேம் சைடு கோல் போடுறதுல குயினாச்சே அதனாலதான்.டாலிநயணூ கொஞ்சமா நெய் ஊத்துனது போதுமா?!.😉😉😉😉😉
m-emees-in-roflphotos-com-tamil-comedy-memes-goundamani-memes-images-51213444.png
 

Narmadha

Bronze Winner
ஹாய் நர்முதங்கம்! உன்ற மாதாஜி எப்பிடியோ உன்னைய சமாதானப்படுத்தீட்டாங்க. அதை நீங்க உணர தாமதம் பண்ணீட்டிங்க.ஆனா நாங்க முன்னாடியே அதைப் புரிஞ்சுகிட்டோம்.எப்புடின்னா நீங்க குடுத்தா கலர் பெயிண்ட வாங்கி மூஞ்சியெல்லாம் அப்பி போட்டோ புடிச்சு போட்டுஇருந்தாங்க.நானு அடுத்த கதை ஹுரோயினான்னு கேள்வி கேட்டேன்.?. அதுக்கு நீயும் உன்ற மாதாஜியும் சேந்து கிட்டு இந்தகதை ஹீரோயின்னு சொன்னீங்களே.அதுல முக்கிய உன்ற மாதாஜி தான் சொன்னாங்க.நீங்க அதுக்கு ஜால்ரா கொட்டுனீங்க..எலேய் கூட்டுக் களவானிகளா! இரண்டு பேரும் சண்டையாம் அதுவும் டாலிநயணூ நர்முவ சமாதானம் பண்ணுவாங்கலாம்.எலேய் நீங்க ஓட்டுன ரீலு அந்து போச்சுல.👿👿👿👿👿.அப்பறம் நர்முபேப்ஸூ எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு டிபரண்டா 🐒🐒🐒🐒🐒 போட்டு ஸ்டோரி குடுத்தாலும் குடுப்பாங்க.ஏன்னா டாலிநயணூக்கு எல்லாரையும் விட ஒருபடி தூக்கலா ஏழாம் அறிவு வொர்க் ஆகும்.டாலிநயணூவ புரிஞ்சுக்க நர்முதங்கம் நீ இன்னும் வளருனும் கோட்டிக்காரி!!!😀😀😀😀. நான் 🐸🐸🐸🐸 தாம்முல.எப்புடின்னா மழை இடி மின்னல் வரப்போகுதுன்னு முன்கூட்டியே அறிந்து சொல்லுற 🐸🐸🐸🐸🐸 தான்.வர்ர்ட்டா நர்முதங்கம்.
b278b2136ac9a96ecba7640b6342ef37.jpgcinemag-memes-creatory-emees-in-me-memees-in-images-of-goundamani-comedy-51213509.png
 

Vaishanika

Bronze Winner
🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍧🍧🍧🍧🍧🍧🍧🍧முதல்ல இதை சாப்பிடு வைஷு, அப்பதான் நெருப்பை 🔥🔥🔥🔥🔥🔥அணைக்க முடியும்.
நர்முதங்கம் உன்ற மாதாஜி கவிதைய தான் காதுல தீயாப் பாயுதுன்னு சொன்னேன்.அதுக்கு குளுகுளு கூலைத் தர்றே.அது எப்புடிலே வாய்👄 வழியே சாப்பிடாம 👂👂👂👂👂 வழியே சாப்புடறது!!!.
.தீய அணைச்சதுல ஒரே புகைமூட்டமா இருக்கு அப்பறமேட்டு வாரேன்...
 

sivanayani

விஜயமலர்
கண்டிப்பா மாதாஜி 🤝🤝🤝🤝🤝🤝🤝,
அப்புறம் 🐒🐒🐒🐒🐒 இந்த ஹீரோயினை நானா மாதாஜி அறிமுகம் செய்தேன் இல்லையே, வைஷு தானே அறிமுகம் செய்தால் 😄😄😄😄😄😄
இதை தான் தவளை 🐸🐸🐸🐸🐸🐸🐸தன் வாயால் கெடும் என்பார்கள். 😂😂😂😂😂😂.
ஈரோயின் ஆர்மிங்க அப்படித்தான்பா. அதையெல்லாம் பெரிசா எடுக்கப்படாது :p:p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
மிளிர் அவன் மேல் கொண்ட நம்பிக்கை அவளது காதலின் ஆழத்தை கூறுகிறது.

இவ்வளவு நாள் அவனின் காதலை கண்டோம் இப்போது அவளின் தருணம் அவள் தனது காதலை அழகாக உணர்த்தி விட்டாள்

இவர்கள் இருவரின் காதலை ஜெயிக்க வைப்பது நயனிமா கையில் உள்ளது அடுத்தடுத்து என்ன செய்ய காத்திருக்கிறீர்கள்
நன்றி நன்றி நன்றி தங்கம். இனிதான் பெரிய ஆப்பே வரப்போவுது:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super sister awesome ud.... vithulanoda kashtam ellam mudivukku vanthuduchi avanoda kathal milirukku nambkkai kuduthiuiruku athuthan innaiku prove kamichum milir nambalai very happy sister
நிச்சயமாக அவளுடைய காதலும் அப்பழுக்கற்றது. அவன் காதலுக்குச் சற்றும் குறைவில்லாதது. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நர்முதங்கம்! உன்ற மாதாஜி எப்பிடியோ உன்னைய சமாதானப்படுத்தீட்டாங்க. அதை நீங்க உணர தாமதம் பண்ணீட்டிங்க.ஆனா நாங்க முன்னாடியே அதைப் புரிஞ்சுகிட்டோம்.எப்புடின்னா நீங்க குடுத்தா கலர் பெயிண்ட வாங்கி மூஞ்சியெல்லாம் அப்பி போட்டோ புடிச்சு போட்டுஇருந்தாங்க.நானு அடுத்த கதை ஹுரோயினான்னு கேள்வி கேட்டேன்.?. அதுக்கு நீயும் உன்ற மாதாஜியும் சேந்து கிட்டு இந்தகதை ஹீரோயின்னு சொன்னீங்களே.அதுல முக்கிய உன்ற மாதாஜி தான் சொன்னாங்க.நீங்க அதுக்கு ஜால்ரா கொட்டுனீங்க..எலேய் கூட்டுக் களவானிகளா! இரண்டு பேரும் சண்டையாம் அதுவும் டாலிநயணூ நர்முவ சமாதானம் பண்ணுவாங்கலாம்.எலேய் நீங்க ஓட்டுன ரீலு அந்து போச்சுல.👿👿👿👿👿.அப்பறம் நர்முபேப்ஸூ எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு டிபரண்டா 🐒🐒🐒🐒🐒 போட்டு ஸ்டோரி குடுத்தாலும் குடுப்பாங்க.ஏன்னா டாலிநயணூக்கு எல்லாரையும் விட ஒருபடி தூக்கலா ஏழாம் அறிவு வொர்க் ஆகும்.டாலிநயணூவ புரிஞ்சுக்க நர்முதங்கம் நீ இன்னும் வளருனும் கோட்டிக்காரி!!!😀😀😀😀. நான் 🐸🐸🐸🐸 தாம்முல.எப்புடின்னா மழை இடி மின்னல் வரப்போகுதுன்னு முன்கூட்டியே அறிந்து சொல்லுற 🐸🐸🐸🐸🐸 தான்.வர்ர்ட்டா நர்முதங்கம்.
ஹா ஹா ஹா இதத்தான் விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைங்கிறது.. ஐயோ ஐயோ..
30508
 

sivanayani

விஜயமலர்
Yeppa indha sappa matterukka ipdi oduna orey chinna pulla thanamala iruku:ROFLMAO::ROFLMAO:poi seekiram kandupudichutu kudumbam nadatha paru:love::love:
ஹா ஹா ஹா... நல்லா சொல்லுங்க... டேய் விதுலா... நீ என்னடா மாயம் செஞ்சே... உனக்கு எதிரா யாரும் பேசமாட்டேங்கிறாங்க:p:p:p:p:p:p
 
Top