Vaishanika
Bronze Winner
ஆணும் பெண்ணும் சமம்.இளைச்சவங்க இல்லைன்னு சொல்லறது எல்லாம் வெறும் பேச்சு தானா டாலிநயணூ. எங்க மிளிரூ தாலிகட்டுன புருஷனதான் பாத்து ஜொள்ளுவுடதுல தப்பே கிடையாது.நீங்கதான் குளுகுளுன்னு இருக்க வுடாம ஏழரையை கூட்டி கொண்டாந்து வுட்டுருக்கீங்க.டாலி இன்னும் என்னத்தை பண்ணப்போறீங்களோ?!. எங்க மிளிருக்கு கஷ்டம் கொடுக்கறதையே பொழப்பா வச்சிருக்கீங்க டாலிநயணூஎலே... அவன் ஆம்பல.. பரம்பர பரம்பரையா ஜொளு்ளு ஊத்தி பழகிட்டானுங்க. இப்ப உங்கட கொரங்கு குட்டி ஊத்துதே. அதுக்கு என்னவாம்.