sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிமிளிரின் புரிதல் அருமை...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிமிளிரின் புரிதல் அருமை...
கண்டிப்பா மாதாஜி ,சபா நம்ம ஏத்துக்க வைக்க எம்பிட்டு திருகுதாளம்லாம் பண்ண வேண்டி இருக்கு... நருமு.. இனி நாம பெஸ்ட்டு பிரண்டு சரியா... பெரிய கடல் அலை வந்தாலும் நாம பிரியப் படாது. வைஷுவையும் பூவையும் வச்சு செய்றோம். நமக்கு ஹன்சு பெபியும் இருக்கா... நாம மூனுபேருமா சேந்து அந்த ரண்டு பேரையும் தெறிக்க விடுறோம்... நம்ம ஹீரோ புகழை உலகம் முழுக்க பரப்புறோம்... சரியா..
"இனி அவங்களுக்கு புது ஹீரோயின் இருக்காங்க அவங்கள வச்சி கும்மி அடிக்கட்டும், நமக்கு என்ன வந்தது. " இத படிச்சு வாய் விட்டு சிரிச்சேன். ஐயோ நம்ம வைஷுவ நினைச்சாதான்... ஹா ஹா ஹா
ஹாய் நர்முதங்கம்! உன்ற மாதாஜி எப்பிடியோ உன்னைய சமாதானப்படுத்தீட்டாங்க. அதை நீங்க உணர தாமதம் பண்ணீட்டிங்க.ஆனா நாங்க முன்னாடியே அதைப் புரிஞ்சுகிட்டோம்.எப்புடின்னா நீங்க குடுத்தா கலர் பெயிண்ட வாங்கி மூஞ்சியெல்லாம் அப்பி போட்டோ புடிச்சு போட்டுஇருந்தாங்க.நானு அடுத்த கதை ஹுரோயினான்னு கேள்வி கேட்டேன்.?. அதுக்கு நீயும் உன்ற மாதாஜியும் சேந்து கிட்டு இந்தகதை ஹீரோயின்னு சொன்னீங்களே.அதுல முக்கிய உன்ற மாதாஜி தான் சொன்னாங்க.நீங்க அதுக்கு ஜால்ரா கொட்டுனீங்க..எலேய் கூட்டுக் களவானிகளா! இரண்டு பேரும் சண்டையாம் அதுவும் டாலிநயணூ நர்முவ சமாதானம் பண்ணுவாங்கலாம்.எலேய் நீங்க ஓட்டுன ரீலு அந்து போச்சுல..அப்பறம் நர்முபேப்ஸூ எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு டிபரண்டா போட்டு ஸ்டோரி குடுத்தாலும் குடுப்பாங்க.ஏன்னா டாலிநயணூக்கு எல்லாரையும் விட ஒருபடி தூக்கலா ஏழாம் அறிவு வொர்க் ஆகும்.டாலிநயணூவ புரிஞ்சுக்க நர்முதங்கம் நீ இன்னும் வளருனும் கோட்டிக்காரி!!!. நான் தாம்முல.எப்புடின்னா மழை இடி மின்னல் வரப்போகுதுன்னு முன்கூட்டியே அறிந்து சொல்லுற தான்.வர்ர்ட்டா நர்முதங்கம்.கண்டிப்பா மாதாஜி ,
அப்புறம் இந்த ஹீரோயினை நானா மாதாஜி அறிமுகம் செய்தேன் இல்லையே, வைஷு தானே அறிமுகம் செய்தால்
இதை தான் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். .
ஹாய் டாலிநயணூ ஹாப்பியா?. நானு காச்சிட்டு வந்தபசை வேலை செஞ்சிருச்சுபோல.சுனாமி முன்னாடி வர்ற எர்த்குவாக் வராம இருக்கட்டும்.என்னையும் பூவையும் மூனு பேரும் வச்சு செய்யப்போறீங்களா?. கிணத்துல புடிச்சு தள்ளுறேன்னு சொன்ன ஆளுதானே நர்முதங்கம் அவிகளோடயா? சரி சரி பண்ணுங்க.பழி வெறில மத்தவூட்டு பொண்ணுங்களை கண்ணாலங்கற பேருல கெடுத்து கைவுடலாங்கிற உங்க ஈரோ உதாரணப்புருஷரோட புகழை எல்லாரும் பாலோ பண்ணுங்கன்னு பரப்புங்க.புது ஹீரோயின் அறிமுகத்துக்கு நன்றி.டாலிநயணூ உங்களுக்கு என்னையெல்லாம் அடையாளம் தெரியுதா?!!!!!!....சபா நம்ம ஏத்துக்க வைக்க எம்பிட்டு திருகுதாளம்லாம் பண்ண வேண்டி இருக்கு... நருமு.. இனி நாம பெஸ்ட்டு பிரண்டு சரியா... பெரிய கடல் அலை வந்தாலும் நாம பிரியப் படாது. வைஷுவையும் பூவையும் வச்சு செய்றோம். நமக்கு ஹன்சு பெபியும் இருக்கா... நாம மூனுபேருமா சேந்து அந்த ரண்டு பேரையும் தெறிக்க விடுறோம்... நம்ம ஹீரோ புகழை உலகம் முழுக்க பரப்புறோம்... சரியா..
"இனி அவங்களுக்கு புது ஹீரோயின் இருக்காங்க அவங்கள வச்சி கும்மி அடிக்கட்டும், நமக்கு என்ன வந்தது. " இத படிச்சு வாய் விட்டு சிரிச்சேன். ஐயோ நம்ம வைஷுவ நினைச்சாதான்... ஹா ஹா ஹா
என்னாது எங்களை நம்பவேண்டாமா?!. நாங்க பிரிக்க பாக்கறோமா?!. இந்த பிரிக்கிறது கோக்கறது அடிக்கறது அழவக்கறது அப்பறம் ஆளை காலி பண்ணவக்கறதுன்னு சிறப்பா வேலை செய்யறீங்கன்னு அவார்டெல்லாம் வாங்குனீங்களே டாலிநயணூ அதை ஏன் நர்முதங்கத்துக்கிட்ட மறைக்கிறீங்க?!. பாவமுள்ள அந்தப்புள்ள!. ஈரோ ஹீரோயின பிரிச்சது இன்னமும் வாழவுடாம பிரிச்சு சதி பண்ணறதே நீங்க டாலி. தபாபு பண்ணறவங்களோட தப்ப சுட்டிகாமிக்கறதுதான் நானும் பூவும் பண்றோம்.அதை ஏத்துக்கமுடியாம சப்பகட்டு கட்டிகிட்டு இருக்கற டாலிநயணூவாகிய உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்....சோ ச்வீட்யா... ஹா ஹா ஹா எம்பிட்டு வேண்டுதல்... அபயம் அளித்தோம் குழந்தாய்... சற்றுக் காலம் எடுத்தாலும் விடிவு மிக விரைவில்... மகிழ்ச்சியாகப் போய் வா குழந்தாய்.. ஆனால் இந்த பூ மற்றும் வைஷுவை நம்பிவிடாதே... ஹீரோ ஹீரோயினியைப் பிரிக்க சதிசெய்பவரே அவர்தான்... அதனால்... அவர்கள் இருவருக்கும் இடையில் அவரை வர விடாதே. எல்லாம் சுபமே.