Vasanthisakthivel
New member
Super super
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அந்த ******* இருந்திருந்தா வலிக்க வலிக்க அடியும் வாங்கிகிட்டு உன்ற மக பின்னாடியே சுத்துவானாஹா ஹா.. என் புள்ள என்னை விட அறிவு.. ஆள விடு.. யாழ்பாணம் போயிடுறேன்..
பக்கத்தில இருந்தா கொட்டுவேங்குறா..
இவன்.. அவசரம்.. அக்கா.. ஆராதனா.. எல்லோரையும் விட்டு கிளம்புறேங்குறான்..
அதுக்கு அவள விடலாம் இவன்.. தனிமைல யோசிக்கட்டும் னு...
இவனுக்கு.. பாசம் காதல் இருக்குற அளவு******* இல்லை
பயபுள்ள பிளேன் பண்ணியே எஸ்ஸாயிடுச்சுஹா ஹா அவங்க ரொம்ப உஷாரு வாசுமா..
அவங்களும் என்னென்னவோ பண்ணி சேர்க்க பார்க்கறாங்க.. சேர்க்க முடியலையே.... இரண்டு ஆர்மியையும்..
உங்க வரிகள் தான்.. என்னைத் தூண்டிருச்சு.. புஷ்பாமா.. நான் தூக்க கலக்கத்தில கிறுக்கி வச்சுட்டேன்..அருமையோ அருமை தாமரை மா செம்ம... இது கவிதை இல்லை அதற்கும் மேல.. பால் திரிந்தாலும் திணராமல் அபயன் காத்திருந்து முயற்ச்சித்தால் நல் நெய் கிடைக்கப் பெறுவான். வாவ் என்ன அருமையான பொருள். எங்க வீட்லயும் தான் பால் , தயிர், நெய் எல்லாம் இருக்கு ஆனா எனக்கு ஏன் எதுவும் தோண மாட்டேங்குது. இனிமே காபி, டீ போடும் போது கூட யோசிக்கறத நிறுத்தவே மாட்டேன். மறுபடியும் ஏதாவது கவிதை மாதிரி ஒன்ன நான் எழுதினா அதுக்கும் நீங்க தான் பொருப்பு சொல்லிட்டேன்.
ஆமா ஆமா அதே தான்...அந்த ******* இருந்திருந்தா வலிக்க வலிக்க அடியும் வாங்கிகிட்டு உன்ற மக பின்னாடியே சுத்துவானா
மில்க்கி மேம்,ஹா ஹா.. என் புள்ள என்னை விட அறிவு.. ஆள விடு.. யாழ்பாணம் போயிடுறேன்..
பக்கத்தில இருந்தா கொட்டுவேங்குறா..
இவன்.. அவசரம்.. அக்கா.. ஆராதனா.. எல்லோரையும் விட்டு கிளம்புறேங்குறான்..
அதுக்கு அவள விடலாம் இவன்.. தனிமைல யோசிக்கட்டும் னு...
இவனுக்கு.. பாசம் காதல் இருக்குற அளவு******* இல்லை
******** நிஜமா இல்லை மீனா மா..மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.
நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......
சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.
துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.
என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......
மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.