All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நானும் நானும் இந்த வில்லிய hate பண்றேன்Very very very sad episode you know I cried a lot. Why are you torturing Abayan this much...??? Such a cruel person you are I hate you I hate you I hate youuuuuuuuu
இந்த வேகானத்துக்கு ஒன்னு கொறச்சல் இல்ல... இதுல பாதியாவது உன்ற புள்ளக்க்கு இருக்கா
thirumba arambichuteenga
இது இயல்புதான் எனினும்
நயனி மா..
ம்ளிர் முடிவு தவறெனிலா அபயனின் முடிவு அதை விட கொடுமை...
அபயா.. நீ ஒரு தவறு செய்யல... இரு தவறுகள்..
எதிரியின் மகளை.. வன் கொடுமை செய்து பழி வாங்கினாய்..
அதே எதிரியின் மகளை காதலித்தாய்.... காதலிக்கிறாய்...
ஏதேனும் ஒன்றை செய்யாது இருந்திருக்கலாம்.. உனக்கு வாழ்வு நிலை பட்டிருக்கும்..
பூஜை முடிச்சுட்டு வந்து மிச்சத்தை பேசுறேன்
வெட்டிப் போடுவேன் வெட்டி...ennayaa hate pannureenka.. me paavamyaa... but I love you love you love you..
வில்லியம்மா கம்முனு போயிருமாJaripaa.. enakum vera vali illaye .
சிவாய நமஹView attachment 9686
நீ பற்ற வைத்த நெருப்பு..
உனை விழுங்கக் காத்திருக்கும்..
நீ விதைத்த வினையெல்லாம்..
உனை அறுக்கக் காத்திருக்கும்..
நீறு கொண்ட நெருப்பினை..
திருநீறு என பூச எண்ணினேயோ..
முள் விதைத்து.. மணக்கும் ரோஜா பறிக்க எண்ணினையோ...
அவன் உப்பள்ளித் தின்றதற்கு..
மரணமும் மகளின் சாட்டையடிகளும்...
நீ தின்ற உப்பிற்கு..
மரண வலியும்.. மறுக்கப் பட்ட காமமும்...
உடன்பிறந்தவள் உணர்வு.. மன்னிப்பு..
உடனிருந்து கொன்றவள் தருவாளா... பெறுவாளா..
நீதியின் முன் அனைவரும் சமமே..நயனியின் நீதியும் அதுவே..
நெற்றிக்கண் திறந்தால்... விக்னேஸ்வரன் என்ன.. அபயன் என்ன.. அனைவரும் சமமே..
ஓம் சிவாய நமஹ
ஹா ஹா.. என் புள்ள என்னை விட அறிவு.. ஆள விடு.. யாழ்பாணம் போயிடுறேன்..இந்த வேகானத்துக்கு ஒன்னு கொறச்சல் இல்ல... இதுல பாதியாவது உன்ற புள்ளக்க்கு இருக்கா