All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
:smiley53::smiley54::smiley53::smiley54::smiley53::smiley60:

thirumba arambichuteenga😶😶😶😶😶😶

இது இயல்புதான் எனினும்😥😥😥😥😥😥😥😥

நயனி மா..

ம்ளிர் முடிவு தவறெனிலா அபயனின் முடிவு அதை விட கொடுமை...


அபயா.. நீ ஒரு தவறு செய்யல... இரு தவறுகள்..


எதிரியின் மகளை.. வன் கொடுமை செய்து பழி வாங்கினாய்..

அதே எதிரியின் மகளை காதலித்தாய்.... காதலிக்கிறாய்...


ஏதேனும் ஒன்றை செய்யாது இருந்திருக்கலாம்.. உனக்கு வாழ்வு நிலை பட்டிருக்கும்..😳😳😳😳😳😳😳

பூஜை முடிச்சுட்டு வந்து மிச்சத்தை பேசுறேன்😷😷😷😷😷😷😷
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல நாள் அதுவுமா என்ன இப்படி அழவச்சுட்டீங்களே😭😭😢😢😔😔 sis இது நியாயமா அச்சோ லவ் பன்னது ஒரு குத்தமா டா , விதுலன்க்கு ஏதோ பெருசா ஆப்பு planing ஐ know , ஒன்னும் ஆகளனு தெரிஞ்சத்துக்கு அப்புறம் ஒருவாரம் கழிச்சு மொத்தமா படிச்சுக்கிறேன் , இந்த எபி படிச்சே என் ஹார்ட் பீட் 🤕 ஏகத்துக்கும் எகிருது இதுல அடுத்த எபிலாம் கண்டிப்பா அட்டாக்💔 வந்துரும் சீக்குரம் விதுலன் சேவ் பண்ணுங்க sis பாவம் பயபுள்ள😢😔, நா கூட கதை ஸ்டார்ட் பண்ணும்போது ஹரோயின் வச்சு seira கதைப்போல தோணுச்சு ஆன இப்போ தானே தெரியுது இது ஹீரோவ வச்சு seira கதனு பாவம் இனிமேல் body தாங்காது சீக்குரம் விதுலன் சேவ் பண்ணுங்க 😭😭😭

This dedicate for vithu
இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே
 
Last edited:

viji.s

Member
Hi nayani ma

Expect panna ud than but romba kastma irrku nayani ma..abay pavam innum ethana nalaiku than katapatanum...milir ore oru murai kastapatta of course romba kastma irrukum than but kutties vandhu avaluku konjam happy ah irrundhurupa..
.but my abay pavam only kastam Valli vethanai itha thavira vera ondrum illa..

En kannula irrundhu water falls than varudhu abay ya parthu.. don't worry nayani ma definite ah oru twist kudupanga..


Abay sonna Mathiri Ava heart real ah avana love panna it's forgive his . Enna panna poran abay ..engeyum poga porana..gandhimathi Amma wow really she's awesome... waiting for the next ud..

Bye
Viji.s
 
Top