Samvaithi007
Bronze Winner
மனசாட்சி அப்படினா...(அதுயிருந்தா கவிதை எழுதேறேன் பேருல கமெண்ட் திரட் பக்கமே வர முடியாது)ஹி ஹி.. ஆமா.. ஆனாலும் மனசாட்சி உறுத்துதே
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மனசாட்சி அப்படினா...(அதுயிருந்தா கவிதை எழுதேறேன் பேருல கமெண்ட் திரட் பக்கமே வர முடியாது)ஹி ஹி.. ஆமா.. ஆனாலும் மனசாட்சி உறுத்துதே
Agathiyar maadhiri-ya ?ஆமா ரொம்பக் குள்ளம்.. அஞ்சடி தான்
ஹா ஹா.. அப்படிங்கிறீங்க.. வச்சுப்போம் அனுமாAgathiyar maadhiri-ya ?
சரி சரி.. கம்பெனி ரகசியம்.. வெளிய விட்டாச்சு..மனசாட்சி அப்படினா...(அதுயிருந்தா கவிதை எழுதேறேன் பேருல கமெண்ட் திரட் பக்கமே வர முடியாது)
Ungal aasaigal niraivaera vazhthugal dear naan kaduvalai vaendi kolkiraen intha wish kandippa nivaera...Yesterday after reading the 58th update - what next appidingra tension-la naanum Milir madhiriye nagatha kaduchikitte irundhuten. Comment poda kooda Kai varala. Anal inniki oru update koduthu en tension-a reduce panniteenga.
Regarding today's update. I have no words to appreciate your writing. Such a picturesque update. Your words not only expressed the romance but also their obsession to be in each other's company.
Especially Abhayan's emotions. Enakku padikrapa magizhchiya thaandi oru heaviness. ' Rendu perum evvalavu valigalai thaandi indha oru tharunanathai anubavikaranga' appidingra ennam vandhadhu. Indha nilai sithayakoodadhu-nu nenaika vachuteenga.
Appuram Milir aval varthayala kottaama irruka, avala pesave vidaama panrathuku Abhayanukku oru technique sollikuduthurikeenga paarunga - Ada! Ada! Ada! Adhukku ungalukku oru special appreciation. Keep it up Abhaya! Un muyarchikku palana aval muzhunguna 'thel kodukku'(as Nayaki Ma'am said) aval vayathule karainchu kaanamal poyiratum.
Unga kaivannathula indha beach trip description innum rendu updates-la Vanda kooda padikka thigatadhu. Moonrise description - arumai. After reading this now I too wish to realize this view in my life.
Ellaroda vendudhalum naan ' moonrise ' view parkavaa illa edhum '++ ' element serthaa? Edukkum unga comment-a enga veetukarar kannula kaati vaikiren.Ungal aasaigal niraivaera vazhthugal dear naan kaduvalai vaendi kolkiraen intha wish kandippa nivaera...
ஒழுங்கா போட்ட ஸ்வீட் லிஸ்டில இருக்கிறதை பார்சல் அனுப்பி விட்டுறுக.. இல்லாகாட்டி நீ காலி சொல்லிபுட்டேன்... உங்களுக்கு அபய் அபயனா கேக்குது, ஆனா எனக்கு மிளிரு மிளிருந்தா கேட்குதுமை டியர் நாயகி..
என் ஸ்வீட் நாயகி
என் லட்டு நாயகி
என் குலாப்ஜாமூன் நாயகி
என் அல்வா நாயகி
என் அதிரச நாயகி
என் நன்றி நன்றி... நன்றி... பரவச நிலையில் திளைக்கும்போது, அங்க என்ன சொல்லுது.. அபயன் அபயன் சொல்லுடா மச்சான்.