All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஹி ஹி நயனி மா.. உத்துப் பாருங்க அதுல இருக்குற வார்த்தைகள் எல்லாம்.. இன்று யூடி ல நீங்க கொடுத்ததுதான்.. 🙈🙈🙈🙈🙈அவசரப் பட்டு புகழ்ந்துட்டீங்க..



நானும் பேறு பெற்றேன்.. என் இனிய
தோழியை...

மனம் கவரும் தமிழால் மனம் ஆள்பவரை..

என் சிந்தையை சிறைபிடிக்கும் கருத்தாளரை...

பெற😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
hee hee hee pathiluku pathilaa.. nandri nandri nandri.. unllam kollai kondu poravale... ummaaaaa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபயனைப் புகழ்ந்ததும் விருது கிடைத்த மாதிரி இருக்கா மேம்😍💝😍💝😍💝😍💝

நீங்க ரொமாண்ஸ் க்வீன் தெரியும்.. ஆனா.. இன்னிக்கு எபி மாதிரி... கவிதையும் அழகும்.. உணர்வும் .. காதலும் ததும்பி வழிஞ்சு.. முழி பிதுங்கற( படிச்ச பாதி பேருக்கு கண்ணு தெரில.. மீதிப் பேருக்கு வாயடைச்சு போச்சு.. அம்பூட்டு பேரும்.. ஹனிமுனுக்கு போயிட்டாங்களாம்) இது வரை படைக்கலை நயனி மா...

இம்பூட்டு நாளா ஏமாத்திருக்கீங்க.. இந்த பச்சப் புள்ளைங்கள..

அநேகா.. தீரா..அநபாயா....******(போட்டிக்கதை ஹீரோ). எல்லோரும் வந்து என்னனு கேளுங்க..
உங்க ப்ரம்மி க்கு.. செல்லப் பிள்ளை அபய் தானாம்...💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
yov ethukkuyaa koththu vidureenka. ithu nallaave illa sollitten.. day naa onnum pannaladaa... avanoda situation appudiya apochchu. neenkalum unka pondaattiya koottittu poi irunthaa ippadi romance vanthirukum. pannineenkalaa.. illa athukkappuram enna kuththam sonnaa naa ena pannuven. yov naa enkayaa ezhuthinen... avvv.. day enakkum ithukkum sambanthamilla. thamara korthu viduraanka. avankala nambaatheenka. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒழுங்கா போட்ட ஸ்வீட் லிஸ்டில இருக்கிறதை பார்சல் அனுப்பி விட்டுறுக.. இல்லாகாட்டி நீ காலி சொல்லிபுட்டேன்... உங்களுக்கு அபய் அபயனா கேக்குது, ஆனா எனக்கு மிளிரு மிளிருந்தா கேட்குது
aiyo enakku 2um kekkuthu. koodave thamarayum theriyuthu aruvaaloda. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
superb mam romba lovely aaga irunthathu intha ud nila partriya ungal varunanai avvalavu azhagu neril paarthathu pola irunthathu nila avalavu perithaga theriyuma super mam inthaepi padikkaiyil enakku avvalavu makizhchiyaga irunthathu rasitthu paditthean arumai mam next udiku waiting mam anbudan (viji)
Thank you so much ma. I am blessed. aama ainka atha super moon appadinnu solluvaanka. sema perusaa irukum. 9674
 

sivanayani

விஜயமலர்
அவன் ஜன்னல் மறைக்க,
அவள் உயிரில் மின்னல் தெறிக்க,
உதடுகள் உரச உயிர் வலி மறக்க,
உயிரோ விண் வழி பறக்க,
விண்மீன்கள் தன் கண் மூட மறக்க,
நீரலைகள் தத்தளித்து தன்னிலை மறக்க,
தலைவி கூதலில் குளிர,
தலைவன் கூடலில் மிளிர,
காலங்கள் கோலங்கள் வரைய,
தாபங்கள் தூபங்கள் கரைய,

உம் எழுத்து தூரிகையில்,
நிலவும் வண்ணமாக,
உலவும் எங்கள் எண்ணம் திண்ணமாக,
சுபம்.... சுபம்.... நிதம்.... நிதம்....
மீனா செம்மீனா
உன் தூரிகை சிந்திய வர்ணம்
கவியாய் கண்முன்னே
அழகாய் ஓவியமாய்
கொள்ளை கொண்டு போகுதடி
கவிக்கு பொய்யழகு.. யார் சொன்னா
இதோ... நீங்கள் வடித்த கவி...
அழகுக்கே சவால் விடுகிறதே
மிக மிக நன்றி மீனு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. :love::love::love::love:
 
Top